LAVA யின் இந்த புதிய போனின் ஏப்ரல் 8 விற்பனை விலை மற்றும் அம்சம் பற்றி தெருஞ்சிகொங்க

Lava அதன் புதிய என்ட்ரி லெவல் போனான 5G LAVA BOLD 5G போன் இந்தியாவில் அறிமுகமாகியது, மேலும் இது கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே உடன் களத்தில் இறக்கியுள்ளது மேலும் இது குறைந்த விலையுடன் வருகிறது அமேசானில் ஸ்பெசல் அறிமுகம் சலுகையுடன் வாங்கலாம் என லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
LAVA BOLD 5G விலை தகவல்.
LAVA BOLD 5 போன் யின் ஆரம்ப விலை ரூ,10499 ஆக இருக்கும் மேலும் இதன் விற்பனை அமேசானில் டீஸ் செய்யப்பட்டுள்ளது அதாவது இதன் விற்பனை ஏப்ரல் 8 அன்று பகல் 12 மணிக்கு இருக்கும் மேலும் பல ஸ்பெசல் ஆபர் விலையுடன் வாங்கலாம்.
Introducing LAVA BOLD 5G: Be Fearless!
— Lava Mobiles (@LavaMobile) April 2, 2025
Sale Starts 8th Apr, 12 AM, only on @amazonIN
Special Launch Price: Starting ₹10,499*
*Incl. of Offers
Know More: https://t.co/KRXhUppghm#BOLD5G #LavaMobiles #ProudlyIndian pic.twitter.com/LBIRCkNqWr
LAVA BOLD 5G சிறப்பம்சம்.
LAVA BOLD 5G யின் 6.67-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் FHD+ டிஸ்ப்ளே வழங்குகிறது, மேலும் இது 120Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது, மேலும் இது பஞ்ச ஹோல் கட் அவுட் இதன் கேமரா நடுப்புறத்தில் இருக்கும்.
இதை தவிர இந்த போனில் இன் டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் செசர் உடன் இது saphire Blue finish உடன் வரும் இதை தவிர இந்த போனில் IP64 ரேட்டிங் உடன் டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டன்ட் AGC கிளாஸ் ப்ரோடேக்சன் கொடுக்கப்பட்டுள்ளது.
இப்பொழுது இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் இதில் MediaTek Dimensity 6300 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, மேலும் இது 8GB+8GB 6GB+6GB ரேம் மற்றும் இது 128GB ஸ்டோரேஜ் கொண்டிருக்கும்.
மேலும் இந்த போனில் Android 14 உடன் வரும் ஆனால் lava அதன் பிறகு Android15 யில் அப்க்ரெட் ஆகும் என கூறியுள்ளது, இரண்டு வருட பாதுகாப்பு கனேக்சன்களை பெறுவதையும் உறுதிப்படுத்தியுள்ளது. மென்பொருள் அனுபவம் அதிக இல்லாமல், ஸ்டாக் ஆண்ட்ராய்டுக்கு அருகில் உள்ளது.
இப்பொழுது இந்த போனின் கேமரா அம்சம் பற்றி பேசினால், , லாவா போல்ட் 5G ஆனது 64-மெகாபிக்சல் சோனி சென்சார் தலைமையிலான AI- சப்போர்ட் கொண்ட பின்புற கேமரா மாட்யுல் கொண்டது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ சேட்களுக்கு, இது 16-மெகாபிக்சல் முன் கேமராவைக் கொண்டுள்ளது.
இந்த போனின் பேட்டரி பற்றி பேசினால் இதில் இது 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile