digit zero1 awards

Lava Blaze Curve 5G அறிமுகத்திற்க்கு முன்னே தேதி பல தகவல் லீக்

Lava Blaze Curve 5G அறிமுகத்திற்க்கு முன்னே தேதி பல தகவல் லீக்
HIGHLIGHTS

Lava Blaze Curve 5G இந்தியாவில் மார்ச் 5 தேதி அறிமுகம் செய்யப்படும்,

இந்த போனை இ-காமர்ஸ் பிளாட்பாரம் ஆன Amazon யில் வாங்கலாம்.

இந்த போனின் விலை இந்தியாவில் ரூ.16,999 முதல் தொடங்கலாம் என்று டிப்ஸ்டர் பராஸ் குக்லானி மூலம் தெரியவந்துள்ளது.

Lava Blaze Curve 5G இந்தியாவில் மார்ச் 5 தேதி அறிமுகம் செய்யப்படும், நிறுவனம் போனின் சிறப்பம்சம் தொடர்ந்து டீஸ் செய்யப்பட்டுள்ளது ஆனால் விலை குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில், அறிமுகத்திற்கு முன்பே, போனின் விலை குறித்து ஒரு லீக் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விவரக்குறிப்புகள் பற்றி பேசுகையில், 120Hz AMOLED டிஸ்ப்ளே, MediaTek Dimensity 7050 செயலி மற்றும் 8GB ரேம் போன்ற அம்சங்களை உள்ளடக்கிய கவர்ச்சிகரமான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இதன் விலை என்ன என தெரிய வந்துள்ளது

Lava Blaze 5G அறிமுக தேதி

லவாவின் லேட்டஸ்ட் 5G ஸ்மார்ட்போன் Lava Blaze Curve 5G இந்தியாவில் மார்ச் 5 அறிமுகமாகும், இந்த போனை இ-காமர்ஸ் பிளாட்பாரம் ஆன Amazon யில் வாங்கலாம். இதை Amazon Specials வடிவில் அறிமுகம் செய்யும் இந்த போனயை வெளியீடு லட்சத்தீவுகளில் இருந்து நேரடியாக ஒளிபரப்பப்படும். நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சோசியல் மீடியா ஹென்ட்லில் இதை நேரடியாகக் காணலாம். இந்த போனின் விலை குறித்து இப்போது ஒரு பெரிய வெளிப்பாடு வெளிவருகிறது.

Lava Blaze Curve 5G Price

Lava Blaze Curve யின் விலை அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை, ஆனால் இந்த போனின் விலை இந்தியாவில் ரூ.16,999 முதல் தொடங்கலாம் என்று டிப்ஸ்டர் பராஸ் குக்லானி மூலம் தெரியவந்துள்ளது. இது நடந்தால், இந்த ஃபோன் குறைந்த மிட்ரேஞ்ச் பிரிவில் வலுவான போட்டியை உருவாக்க முடியும்.

Blaze Curve 5G Specifications

Lava Blaze Curve 5Gபோனின் சிறப்பம்சம் பற்றி பேசினால் இதில் 6.67 இன்ச் கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது 2400 x 1080 பிக்சல் ரேசளுசன் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த போனில் MediaTek Dimensity 7050 ப்ரோசெசர் இருக்கும்

இதை தவிர இந்த போனில் GB யின் LPDDR5 RAM மற்றும் 256GB யின் UFS 3.1 இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படும் இந்தஸ் போன் Android 13 அடிபடையின் கீழ் வேலை செய்யும். அதிகரிக்ககூடிய ஸ்டோரேஜ் விருப்பத்தையும் நிறுவனம் வழங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க: Vodafone Idea இந்த திட்டத்தில் Disney+ Hotstar free பெறலாம் Airtel மற்றும் Jio சும்மா

இது தவிர, போனில் ஒப்டிகள் Dolby Atmosக்கான சப்போர்ட் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போன் 75 சதவீதம் பாஸ்ட் ஆப்களை திறக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. பின்புறத்தில் 64 மெகாபிக்சல் ப்ரைம் கேமரா மற்றும் 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களையும் இந்த போனில் உள்ளடக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo