Lava அறிமுகம் செய்த இந்த போனின் டாப் 5 அம்சம் பாருங்க

Lava அறிமுகம் செய்த இந்த போனின் டாப் 5 அம்சம் பாருங்க
HIGHLIGHTS

Lava இந்திய சந்தையில் அதன் புதிய ஸ்மார்ட்போன் Lava Blaze Curve 5G போனை அறிமுகம் செய்துள்ளது

இந்த போன் 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது

இதன் 8GB + 128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 17,999 ரூபாய் ஆகும்.

லாவா இந்திய சந்தையில் அதன் புதிய ஸ்மார்ட்போன் Lava Blaze Curve 5G போனை அறிமுகம் செய்துள்ளது இந்த போன் 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது இது பின்புறம் மேட் ஃபினிஷ் இரட்டை வலுவூட்டப்பட்ட க்ளாஷ் பினிஷ் உள்ளது, இது பிரீமியம் தோற்றத்தை அளிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 20,000 க்குள் ரேஞ்சில் அறிமுகமானது இதன் விலை மற்றும் சிறப்ப்ம்சங்களின் தகவலை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Lava Blaze Curve 5G விலை மற்றும் விற்பனை தகவல்

Lava Blaze Curve 5G யின் விலையை பற்றி பேசினால், இதன் 8GB + 128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 17,999 ரூபாய் மற்றும் 8GB + 256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 18,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது, இந்த போனின் விற்பனை பற்றி பேசுகையில் Lava E-store, Amazon மற்றும் ரீடைலர் ஸ்டோர் மூலம் மார்ச் 11,2024 அன்று பகல் 12 மணிக்கு இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் Viridian மற்றும் Iron Glass கலரில் வாங்கலாம்.

Lava Blaze Curve 5G டாப் 5 சிறப்பம்சம்

டிஸ்ப்ளே

Lava Blaze Curve 5G யில் 6.67 இன்ச் யின் FHD+ கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, இதன் ரெப்ராஸ் ரேட் 120Hz பிக்சல் டென்சிட்டி 394 PPI மற்றும் அதிகபட்ச 800 நிட்ஸ் ப்ரைட்னஸ் இருக்கிறது

ப்ரோசெசர்

இதன் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் MediaTek Dimensity 7050 இருக்கிறது இது தவிர, லாவா ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 உடன் வருகிறது மற்றும் ஆண்ட்ராய்டு 14 மற்றும் 15 க்கு மூன்று வருட செக்யூரிட்டி அப்டேட்களுடன் மேம்படுத்தப்படும் என்று உறுதியளிக்கிறது.

ரேம் மற்றும் ஸ்டோரேஜ்

இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி LPDDR5 ரேம் உள்ளது, அதை 16ஜிபி வரை அதிகரிக்க முடியும். அதேசமயம் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : UPI சேவையை அறிமுகம் செய்த Flipkart மற்ற UPI சேவை உடன் மோதும்

கேமரா

Lava Blaze Curve 5Gகேமராவை பற்றி பேசுகையில் இதன் பின்புறத்தில் 64-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2-மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் உள்ளது. இதன் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கேமரா செட்டிங் EIS ஸ்டேப்லைசெசன் சப்போர்ட் செய்கிறது மற்றும் அதிகபட்சமாக 4K 30FPS யில் வீடியோ ரெக்கார்டிங் செய்ய அனுமதிக்கிறது. இது ஸ்லோ மோஷன், டைம்லேப்ஸ், பியூட்டி மோட், HDRM நைட் லைட், போர்ட்ரெய்ட் உள்ளிட்ட பிற அம்சங்களை வழங்குகிறது.

பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி பற்றி பேசுகையில் இந்த ஸ்மார்ட்போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo