இரட்டை டிஸ்ப்ளே கொண்ட Lava Agni 3 விற்பனை ஆரம்பம் பல சூப்பர் சலுகையுடன்
Lava Agni 3 5G மிக சிறப்பு வாய்ந்த இந்த போனின் விற்பனை இன்று ஆகும்
அதன் விற்பனை அமேசான் மற்றும் லாவாவின் அதிகாரப்பூர்வ வேப்சிட்டில் தொடங்கியது.
Lava Agni 3 யின் முதல் விற்பனைக்கு, நிறுவனம் அனைத்து வகைகளிலும் சில தள்ளுபடிகளை வழங்குகிறது.
Lava சமிபத்தில் அதன் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆன Lava Agni 3 5G மிக சிறப்பு வாய்ந்த இந்த போனின் விற்பனை இன்று ஆகும் ஆம் இன்று, அக்டோபர் 9 முதல், அதன் விற்பனை அமேசான் மற்றும் லாவாவின் அதிகாரப்பூர்வ வேப்சிட்டில் தொடங்கியது. இந்த ஸ்மார்ட்போனில் MediaTek சிப்செட் மற்றும் இதில் டுயல் டிஸ்ப்ளே இருப்பது மிக பெரிய ஹைலைட் ஆகும்.
Lava Agni 3 யின் முதல் விற்பனைக்கு, நிறுவனம் அனைத்து வகைகளிலும் சில தள்ளுபடிகளை வழங்குகிறது. இது இரண்டு சேமிப்பு வகைகளில் வருகிறது: 128GB மற்றும் 256GB வகைகளில். இது தவிர, கஸ்டமர்கள் சார்ஜர் இல்லாமல் இந்த போனை சற்று குறைந்த விலையில் வாங்குவதற்கான விருப்பமும் உள்ளது.
Lava Agni 3 யின் விலை மற்றும் அறிமுக சலுகை
இந்த புதிய லாவ போனை இந்தியாவில் 20,999ரூபாயின் ஆரம்ப விலையில் வாங்கலாம், லாவா அதன் 8GB + 128GB ஸ்டோரேஜ் வேரியண்டை சர்சர் இல்லாமல் 20,999ரூபாயில் வாங்கலாம் சார்ஜருடன் 22,999ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டது மறுபுறம், அதன் 8 ஜிபி + 256 ஜிபி மாறுபாடு ரூ 24,999 க்கு கிடைக்கிறது. இந்த அறிமுக சலுகையின் மூலம், ஒவ்வொரு மாடலுக்கும் ரூ.2000 தள்ளுபடியும், சார்ஜர் இல்லாத வேரியண்ட்டுக்கு ரூ.1000 தள்ளுபடியும் கிடைக்கும்.
AGNI 3: The most anticipated sale of 2024 is LIVE. Rush now to grab yours!
— Lava Mobiles (@LavaMobile) October 8, 2024
Only on @amazonIN
Shop Now: https://t.co/rE0S5OUWi3
Introductory Price
8+128GB (w/o charger): ₹19,999*
8+128GB: ₹20,999*
8+256GB: ₹22,999*
*Incl. of bank offers#AGNI3 #BurnTheRules #ProudlyIndian pic.twitter.com/oxHMR9BjiV
இதன் அர்த்தம் இந்த ஸ்மார்ட்போன் நீங்கள் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
8GB+128GB (சார்ஜர் இல்லாமல் ) – ₹19,999
8GB+128GB (சர்ஜருடன் ) – ₹20,999
8GB+256GB – ₹22,999
Lava Agni 3 சிறப்பம்சம்.
லாவா அக்னி 3 ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் 1.5K 3D கர்வ்ட் AMOLED ப்ரைமரி டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது 120Hz ரெப்ராஸ் ரேட்டை வழங்குகிறது. அதேசமயம் 1.74-இன்ச் AMOLED ஸ்க்ரீனனது போனின் பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது, இது கேமரா சென்சார்களுடன் சரியாக இணைக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் MediaTek டிமன்சிட்டி 7300x ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது, இதை Moto Razr 50 போலடபில் போனிலும் காணலாம். இந்த சிப்செட் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது சிறந்த செயல்திறனுக்காக 8ஜிபி மெய்நிகர் ரேம் சப்போரட்டை வழங்குகிறது.
போடோக்ரபிக்கு இந்த போனில் , OIS + EIS உடன் 50MP ப்ரைமரி சென்சார், 3x ஆப்டிகல் ஜூம் + EIS உடன் 8MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 8MP அல்ட்ரா-வைட் கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. செல்ஃபி எடுக்க, EIS சப்போர்டுடன் 16MP முன் கேமராவைப் பெறலாம்.
லாவா அக்னி 3 ஆனது 66W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Lava Agni 3 உடன், நீங்கள் Dolby Atmos, USB Type-C போர்ட் மற்றும் பெரிய நீராவி குளிரூட்டும் அறையுடன் கூடிய இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களையும் பெறலாம்.
இதையும் படிங்க:Lava Agni 3 5G vs Nothing Phone (2a) Plus: ஒரே ரேஞ்சில் இருக்கும் இந்த போனில் என்ன வித்தியாசம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile