JioPhone 5G அறிமுக தேதி வெளியானது,இதைவிட குறைந்த விலை யாரும் தர முடியாது.

JioPhone 5G அறிமுக  தேதி வெளியானது,இதைவிட குறைந்த விலை யாரும் தர முடியாது.
HIGHLIGHTS

ரிலையன்ஸ் ஜியோவின் புதிய 5G ஸ்மார்ட்போன்அறிமுகம் செய்ய தயாராகியுள்ளது

இந்த போன இந்த ஆண்டு திபாவளிக்கு முன்பு அறிமுகமாகும் என கூறப்படுகிறது

ஜியோ போன் 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் ரூ.10,000க்கும் குறைவான விலையில் அறிமுகப்படுத்தலாம்

ரிலையன்ஸ் ஜியோவின் புதிய 5G  ஸ்மார்ட்போன்அறிமுகம் செய்ய தயாராகியுள்ளது, தற்பொழுது அறிமுகத்திற்க்கு முன்னரே பல தகவல்  லீக் ஆகியுள்ளது, இது ஜியோவின் இரண்டாவது 5G ஸ்மார்ட்போனகும், அதவது இதில் தெளிவு படுத்துவது ஈன்னவென்றால் இதன் முதல் 5G போன ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த போன 5G கனேக்டிவிடியுடன் வருகிறது.

எப்பொழுது அறிமுகமாகும் 

அறிக்கையின்படி பார்த்தால் இந்த போன இந்த ஆண்டு திபாவளிக்கு முன்பு  அறிமுகமாகும்  என கூறப்படுகிறது, இருப்பினும் இந்த போனின் அதிகாரபூர்வ  அறிமுக தேதியை  நிறுவனம் இதுவரி அறிவிக்கவில்லை, அதாவது இந்த போனை இந்த ஆண்டு விநாயக சதுர்த்தி அன்று ஜியோ போன் 5ஜி அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், இந்த ஆண்டு தீபாவளி அல்லது புத்தாண்டு அன்று போன் அறிமுகப்படுத்தப்படலாம் என்று சில தகவல்கள் கூறுகின்றன. 

JioPhone 5G  யின் எதிர்ப்பர்க்கபடும் விலை 

ஜியோ போன் 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் ரூ.10,000க்கும் குறைவான விலையில் அறிமுகப்படுத்தலாம். ஜியோ போன் 4ஜியின் வெளியீட்டு விலை ரூ.6,499 என்றுகூறப்படுகிறது 

JioPhone 5G  எதிர்ப்பர்க்கபடும் சிறப்பம்சம்.

நிறுவனத்தின் தீம் கலரான ஜயொபோன் 5Gயை டார்க் ப்ளூ வேரியண்டில் அறிமுகம் செய்யலாம், இருப்பினும் இந்த போனில்  எந்த சிப்செட் பயன்படுத்தப்பட்டிருக்கும்  என்பதை தெளிவுப்படுத்தவில்லை , ஆனால் ஜியோ ஃபோன் 5ஜியில் Unisoc 5G அல்லது Dimensity 700 சிப்செட் ஆதரவை வழங்க முடியும் என்று கசிந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 13MP AI கேமரா அமைப்பை போனின் பின்புறத்தில் கொடுக்கலாம். மேலும், 2MP மேக்ரோ கேமராவுடன் LED ஆதரவை வழங்க முடியும். முன்பக்கத்தில் 5MP கேமரா சென்சார் கொடுக்கப்பட்டாலும். ஆண்ட்ராய்டு அடிப்படையிலான பிரகதி ஓஎஸ் போனில் கொடுக்கப்படலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo