digit zero1 awards

JioPhone 2 முன் பதிவு 15 ஆகஸ்ட் லிருந்து ஆரம்பம் ஆக இருக்கிறது..!

JioPhone 2  முன் பதிவு 15 ஆகஸ்ட் லிருந்து ஆரம்பம் ஆக இருக்கிறது..!
HIGHLIGHTS

நம் அனைவருக்கும் தெரியும் இந்திய பஜாரில் ஜியோ போன் மிக பெரிய வெற்றியை பிடித்து இருக்கிறது என்று, இதனுடன் நிறுவனத்தின் சுமார் 25 மில்லியன் யூனிட்ஸ் விற்பனை செய்துள்ளது

நம் அனைவருக்கும் தெரியும் இந்திய  பஜாரில்  ஜியோ  போன் மிக பெரிய வெற்றியை பிடித்து இருக்கிறது என்று, இதனுடன் நிறுவனத்தின் சுமார்  25 மில்லியன் யூனிட்ஸ்  விற்பனை செய்துள்ளது, இதனுடன் ஜியோபோன்  விரைவில் உங்கள் கையில் வர  உள்ளது .

https://static.digit.in/default/fbfd23c85a6b97c40f79eb378f2942feb9df00c3.jpeg

புதிய சாதனத்தின் அறிவிப்பு நிறுவனம் அறிவித்தது, சில வாரங்களுக்கு முன்னர், ஜிய்போன் 2 அறிவிக்கப்பட்டது, இந்த சாதனம் ஆகஸ்ட் 15 அன்று அதாவது சுதந்திர தினம் அன்று விற்கப்படும் என்று அறிவிக்கப்படும். விலை மற்றும் வடிவமைப்பு தவிர இந்த இரண்டு பழைய மற்றும் புதிய சாதனங்களுக்கிடையில் வித்தியாசம் இல்லை. GeoPhone 2 மை ஜியோ ஆப் மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டின் மூலம் கிடைக்கப்பெறுகிறது.

https://static.digit.in/default/7b988b8e960a96165f8d68dc1a8e00b420f7c869.jpeg

நீங்கள் இந்த சாதனத்தை வாங்க விரும்பினால்நீங்கள் மை  ஜியோ ஆப் அல்லது  ஜியோ  வெப்சைட்டில் சென்று இந்த சாதனத்தை  ரெஜிஸ்ட்ரேஷன்  செய்யலாம், அதன் பிறகு நீங்கள்   Get Now  ஒப்ஷனில்  முன்னே செல்ல வேண்டும், அதன் பிறகு நீங்கள் உங்களின் தகவலை அங்கே நிரப்ப வேண்டும்  இங்கே உங்கள் முகவரி தவிர வேறொன்றும் என்டர் செய்ய வேண்டும்.

https://static.digit.in/default/2c628b3864bc58a2d327af0a1b157116a49e53ae.jpeg

இதன் பிறகு உங்களுக்கு சுமார் Rs 2,999 பேமண்ட், நெட் பேங்கிங்  அல்லது டெபிட் அல்லது க்ரெடிட் கார்ட் மூலம் செலுத்தலாம்  இந்த செயல்முறையை முடித்த பிறகு, முன்பதிவு உறுதிப்படுத்தப்படும். அதன் பிறகு ஒரு சில நாட்களில் சாதனம் உங்கள் வீட்டுக்குச் வந்து சேர்ந்து விடும். ஜியோபோன் 2 ஆகஸ்ட் 15 முதல் அதன்  முன் பதிவு  தொடங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo