Jio சத்தமில்லாமல் இரண்டு போனை அறிமுகம் செய்தது இதில் என்ன ஸ்பெசல்

Updated on 15-Oct-2024
HIGHLIGHTS

இந்தியா மொபைல் காங்கிரஸ் 2024 யில் இரண்டு புதிய 4ஜி ஃபீச்சர் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த போன்கள் JioBharat V3 மற்றும் JioBharat V4 ஆகும். இவை இரண்டும் ஜியோபாரத் சீரிஸ் கீழ் ஆகும்

ஜியோவின் இரண்டு புதிய 4ஜி ஃபீச்சர் போன்களின் விலை ரூ.1099.யில் வரும்

2023 யில் அறிமுகம் செய்யப்பட்ட JioBharat V2 மிக சிறந்த வெற்றியை தொடர்ந்து, Relience jio இந்தியா மொபைல் காங்கிரஸ் 2024 யில் இரண்டு புதிய 4ஜி ஃபீச்சர் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன்கள் JioBharat V3 மற்றும் JioBharat V4 ஆகும். இவை இரண்டும் ஜியோபாரத் சீரிஸ் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட 4ஜி பீச்சர் போன் ஆகும். ஜியோவின் இரண்டு புதிய 4ஜி ஃபீச்சர் போன்களின் விலை ரூ.1099.யில் வரும்

JioBharat V3 டிசைன்

இது ஒரு ஸ்டைல் ​​சென்ட்ரிக் போன். இந்த போன் ஆப் போன் தேவைப்படுபவர்களுக்கானது. போன் ஸ்லீக் டிசைனில் வருகிறது.

JioBharat V4 டிசைன்

இந்த போனின் டிசைன் பற்றி பேசினால், இந்த ஃபோன் தரத்துடன் கூடிய அழகை விரும்பும் பயனர்களுக்கானது. இது சிறந்த பயனர் அனுபவத்தை வழங்குகிறது. இது ஒரு பிரீமியம் உணர்வைக் கொண்டுள்ளது.

JioBharat V3 மற்றும் JioBharat V4 சிறப்பம்சம்.

  • jiobharat யின் அம்சங்கள் பற்றி பேசினால், jioTV அக்சஸ் சுமார் 455 லைவ் டிவி சேனல் பெற முடியும்
  • JioCinema யின் பெரிய அளவில் மூவீ, வீடியோ மற்றும் ஸ்போர்ட் கன்டென்ட் பார்க்கலாம்
  • JioPay யின் மூலம் டிஜிட்டல் பேமன்ட் உடன் UPI இன்டிக்ரேசன் இன் பில்ட் சவுண்ட் பாக்ஸ் வழங்கப்படுகிறது
  • JioChat யின் அன்லிமிடெட் வொயிஸ், மெசேஜிங், photo ஷேரிங் மற்றும் க்ரூப் சேட் அம்சம் கொண்டுள்ளது
  • ioBharat V3 மற்றும் V4 யின் இந்த இரு போனிலும் 1000mAh பேட்டரி உடன் 128 GB அதிகரிக்ககூடிய ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது இதை தவிர இது 23 இந்திய மொழிகளை சப்போர்ட் செய்யும்.

JioBharat V3 மற்றும் JioBharat V4 விலை மற்றும் விற்பனை

இரு JioBharat V3 மற்றும் V4 யின் விலை 1,099ரூபாயில் வருகிறது, இதை தவிர இந்த திட்டத்தின் ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ,123 யில் வருகிறது இதனுடன் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 14 GB யின் டேட்டா வழங்கப்படுகிறது இதை தவிர இந்த போனை Jiomart மற்றும் amazon யில் வாங்கலாம்.

இதையும் படிங்க: Indian Mobile Congress 2024 இன்று பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :