Jio யின் புதிய போன அறிமுகம் சிறிய போனில் பார்க்கலாம் மூவீ

Jio யின் புதிய போன அறிமுகம் சிறிய போனில் பார்க்கலாம் மூவீ
HIGHLIGHTS

Jio சத்தமில்லாமல் அதன் பட்ஜெட் போன் JioBharat J1 அறிமுகம் செய்துள்ளது.

இது ஒரு 4G போன ஆகும் இது புதிய டிசைன் மற்றும் லுக்கில் அறிமுகம் செய்துள்ளது

இந்த போனை இ-காமர்ஸ் தலமான அமேசானில் விற்பனை செய்யப்படும்

Jio சத்தமில்லாமல் அதன் பட்ஜெட் போன் JioBharat J1 அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு 4G போன ஆகும் இது புதிய டிசைன் மற்றும் லுக்கில் அறிமுகம் செய்துள்ளது இந்த போனை இ-காமர்ஸ் தலமான அமேசானில் விற்பனை செய்யப்படும். இந்த போன டார்க் க்ரே கலர் விருப்பத்தில் வருகிறது Jio Bharat J1 போன முதல் முறையாக இதில் பெரிய ஸ்க்ரீன் உடன் வரும், அனால் இது பீச்சர் போன என்பதை தெரிவித்து கொள்கிறோம் இது கீபேட் வசதியுடன் வரும்

JioBharat J1 விலை தகவல்

இதன் விலை பற்றி பேசினால், JioBharat J1 1,799 ரூபாய்க்கு கிடைக்கிறது. இந்த போனை Amazon.in யில் வாங்கலாம்.

Jio Bharat J1 4G சிறப்பம்சம்

Jio Bharat J1 4G போனின் சிறப்பம்சம் பற்றி பேசினால், இந்த போனில் சாற்றி பெரிய டிஸ்ப்ளே உடன் இதில் 2.8 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

இதில் ப்ரீ இன்ஸ்டால் ஆப்சனில் jio அதன் JioCinema யின் ப்ரீ இன்ஸ்டால் கொடுக்கப்பட்டுள்ளது, இது தவிர, பயனர்கள் ஜியோ டிவி பயன்பாட்டையும் பயன்படுத்தலாம். எளிமையான மொழியில், பயனர்கள் இரண்டு ஆப்களின் உதவியுடன் போனில் லைவ் கேமிங் மற்றும் லைவ் டிவி கன்டென்ட் பார்க்க முடியும்.

இந்த போனில் JioPay ஆப் கொடுக்கப்பட்டுள்ளது இதன் மூலம் எந்த ஒரு பிரச்சனையும் இன்று UPI யில் பணம் செலுத்த முடியும்.

இந்த போனில் கேமரா பற்றி பேசினால், இந்த போனின் பின்புறத்தில் ஒரு பிளாஷ் லைட்டுடன் டிஜிட்டல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது இந்த போனில் கெமர எடுப்பதற்கு இந்த போனில் 0.3MP பின்புற கேமரா வழங்கப்படும்.

ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ சாவன், ஜியோ பே UPI ஆப் ஆகியவை போனில் வழங்கப்படும். மேலும், ஜியோ சாட் மற்றும் ஜியோ போட்டோ ஆப்ஷன் கொடுக்கப்படும். இது தவிர, போனில் 2500mAh பேட்டரி வழங்கப்படும். எல்இடி டார்ச், டிஜிட்டல் கேமராவுடன் போன் வரும்.

இதையும் படிங்க: Jio யின் மிக பேமஸ் திட்டத்தின் உயர்வு அப்போ குறைபட்ச Value திட்டம் பாருங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo