ரிலையன்ஸ் ஜியோ உங்களுக்கு விலை Rs. 52க்கு அன்லிமிடட் காலிங் ப்ளான் வழங்குகிறது

ரிலையன்ஸ் ஜியோ உங்களுக்கு விலை Rs. 52க்கு அன்லிமிடட் காலிங் ப்ளான் வழங்குகிறது
HIGHLIGHTS

இந்த ப்ளான் மூலம் யூசர்களுக்கு அனைத்து அன்லிமிடட் காலிங் (லோக்கல், STD மற்றும் ரோமிங்) ப்ரீயாக வழங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ பஜாரில் என்ட்ரி ஆகும்போது, அப்போதுதான் இந்திய டெலிகாம் பஜாரில்  நிறைய மாறி இருந்தது. முதலில் மக்கள் டேட்டா அதிக ரூபாயை செலவு அளிக்க வேண்டிடிதாக இருந்தது,. ஆனால் இப்பொழுது குறைந்த விலையில் அதிக டேட்டா கிடைத்து விடுகிறது. சமீபத்தில் ஜியோ அதன் ஒரு சில பழைய ப்ளான்களை எல்லாம் மாற்றி உள்ளது.
 
ஜியோ இதனுடன் பஜாரில் ஒரு புதிய ப்ளான் கொண்டு வந்துள்ளது. இந்த ப்ளானின் விலை Rs.52 ஆகா வைக்க பட்டுள்ளது. இந்த ப்ளானில் உண்மையாகவே யூசர்களுக்கு எல்லா நன்மைகளும் கிடைத்து விடுகிறது. என்று நாங்கள் நம்புகிறோம். இந்த ப்ளானில் வேலிடிட்டி பற்றி பேசினால் இதன் அடிபடையில் யூசர்களுக்கு 7 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது.
 
இதை தவிர இந்த ப்ளானில் அனைத்து யூசர்களுக்கு நெட்வர்கில் அன்லிமிடட்  காலிங், (லோக்கல்,STD, மற்றும் ரோமிங்) free யாக வழங்குகிறது. இந்த ப்ளானில் கீழ் யூசர்களுக்கு 1.05GB 4G டேட்டா கிடைக்கிறது. ஆனால் இந்த ப்ளானில் கீழ் டெய்லி வெறும் 0.15GB டேட்டா மட்டுமே நீங்கள் உபயோகம் படுத்த முடியும் இதனுடன் இந்த ப்ளானில் 70லோக்கல் மற்றும் STD SMS நீங்கள் செய்யலாம்
 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo