Jio Prima 4G phone ரூ,2,599 விலையில் அறிமுகம், டாப் 5 அம்சம் தெருஞ்சிகொங்க

Jio Prima 4G phone ரூ,2,599 விலையில் அறிமுகம், டாப் 5 அம்சம் தெருஞ்சிகொங்க
HIGHLIGHTS

MWC 2023 நிகழ்வில் நிறுவனத்தால் காட்சிப்படுத்தப்பட்டது

இந்த 4ஜி போன் Jio Prima 4G phone என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Reliance Jio Phone Prima விலை பற்றி பேசினால், இதன் விலை 2599 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது

MWC 2023 நிகழ்வு இப்போது முடிந்தது. இந்த நிகழ்வின் போது புதிய 4G போனன Jio Phone Prima ரிலையன்ஸ் ஜியோ அறிவித்திருந்தாலும், உண்மையில் இந்த போன் MWC 2023 நிகழ்வில் நிறுவனத்தால் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த 4ஜி போன் ஜியோ போன் ப்ரைமா 4ஜி என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம்.

Jio Prima 4G phone விலை மற்றும் விற்பனை தகவல்

Reliance Jio Phone Prima விலை பற்றி பேசினால், இதன் விலை 2599 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது, இது தவிர, இது இரண்டு வெவ்வேறு வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, நீங்கள் அதை நீல மற்றும் மஞ்சள் நிற விருப்பங்களில் வாங்கலாம். வாடிக்கையாளர்கள் இந்த போனை குறைந்த விலையில் வாங்க விரும்பினால், நீங்கள் ஜியோ வழங்கும் சில சலுகைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்., இது தவிர, இது இரண்டு வெவ்வேறு வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, நீங்கள் அதை நீல மற்றும் மஞ்சள் நிற விருப்பங்களில் வாங்கலாம்.

Jio Prima 4G phone சிறப்பம்சம்.

Jio Prima 4G phone டிஸ்ப்ளே

புதிய Jio Phone Prima 4G யில் ஒரு 2.4-இன்ச் TFT டிஸ்ப்ளே உடன் வருகிறது அதன் ரேசளுசன் 320×240 பிக்சலாக இருக்கிறது.

கேமரா

இந்த போனின் கேமரா பற்றி பேசினால், இதில் ஃபிளாஷ் லைட் மற்றும் கேமராவும் போனில் உள்ளது. போனில் 0.3MP முன் கேமராவும் உள்ளது

ரேம் மற்றும் ஸ்டோரேஜ்

இந்த போனில் 512MB RAM உடன் இதன் 128GB ஸ்டோரேஜ் வரை மைக்ரோ SD கார்ட் வழியாக அதிகரிக்க முடியும்.

ப்ரோசெசர்

இந்த போன் KaiOS ஒப்பரேட்டிங் சிஸ்டத்தில் வேலை செய்கிறது, மேலும் இந்த போன் ARM Cortex A53 processor இந்த போனுக்கான ஸ்மூத் பர்போமான்ஸ் வழங்குகிறது

இதையும் படிங்க: Amazon Finale Days:5G ஸ்மார்ட்போன்களில் கிடைக்கிறது அதிரடி தள்ளுபடி

பேட்டரி

இந்த போனின் பேட்டரி பற்றி பேசினால் இதில் 1800mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது, இதை தவிர இந்த போன் 5.0 ப்ளூடூத் கனேக்டிவிட்டியுடன் வருகிறது.

இது தவிர, FM ரேடியோ அம்சம் Jio Phone Prima 4G யில் கிடைக்கிறது. இது தவிர, முன்பே நிறுவப்பட்ட யூடியூப், ஜியோசினிமா, ஜியோ சாவ்ன் மற்றும் ஜியோ நியூஸ் ஆப்களுக்கான அக்சஸ் நீங்கள் பெறலாம், இருப்பினும், இது தவிர, இந்த போனில் ஜியோ பேயின் நன்மைகளையும் நீங்கள் பெறலாம். மேலும் நீங்கள் இந்த போனில் WhatsApp பயன்படுத்த முடியும் இந்த போனில் ஒரு ஸ்மார்ட்போனுக்கு இருக்ககூடிய அணைத்த அம்சங்களும் இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo