ஜியோ போன்: அமேசானில் பல ஆபருடன் விற்கப்படும்

Updated on 21-Feb-2018
HIGHLIGHTS

ஜியோ போன் விற்பனை அமேசான் வெப்சைட் மூலம் மீண்டும் துவங்கியுள்ளது. ஜியோ போன் வாங்க வாடிக்கையாளர்கள் ரூ.1,500 முன்பணமாக செலுத்த வேண்டும். இந்த தொகை 36 மாதங்களுக்கு பின் திரும்ப வழங்கப்படும்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வோல்டி பீச்சர் போனை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. அதன் பின்னர் சில காரணங்களுக்காக முன்பதிசு நிறுதப்பட்டு விற்பனை தாமதப்படுத்தப்பட்டது. 
 
ஜியோ போன் விற்பனை அமேசான்
வெப்சைட் மூலம் மீண்டும் துவங்கியுள்ளது. ஜியோ போன் வாங்க வாடிக்கையாளர்கள் ரூ.1,500 முன்பணமாக செலுத்த வேண்டும். இந்த தொகை 36 மாதங்களுக்கு பின் திரும்ப வழங்கப்படும்.
 
ஜியோ போன் விநியோகம் செய்யப்பட்டதும் அருகாமையில் உள்ள ஜியோ ஸ்டோர் அல்லது ரிலையன்ஸ் டிஜிட்டல் விற்பனை மையங்களுக்கு சென்று ஆதார் எண் மூலம் ஜியோ இணைப்பை ஆக்டிவேட் செய்து கொள்ள வேண்டும். 
 
அமேசான் பே மூலம் பணம் செலுத்துவோருக்கு அமேசான் சார்பில் ரூ.50 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதேபோன்று அமேசான் பே மூலம் ரீசார்ஜ் செய்வோருக்கு 50% கேஷ்பேக் வழங்ககப்படுகின்றன. இந்த சலுகை பிப்ரவரி 28 ஆம் தேதி வரை மட்டுமே. 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :