ஜியோவை வீழ்த்தும் விதமாக இப்பொழுது Aircel வழங்குகிறது ஒரு அசத்தலான ஆபர் நமது தமிழ்நாடு பயனர்களுக்காக

ஜியோவை  வீழ்த்தும்  விதமாக  இப்பொழுது Aircel வழங்குகிறது ஒரு அசத்தலான ஆபர்  நமது தமிழ்நாடு பயனர்களுக்காக
HIGHLIGHTS

ஜியோ உடன் மோதும் விதமாக Aircel Rs 2,018 ரிச்சார்ச் பிளான் தமிழ் நாடு வாடிக்கையாளருக்காக தினமும் 1GB டேட்டா உடன் 1 வருட வேலிடிட்டி யம் வழங்குகிறது

Rs ,2,018 ரீசார்ஜ் அன்லிமிட்டட்  லோக்கல் மற்றும் STD கால்கள் 250 நிமிடங்களிலும், வாரத்திற்கு 1,000 நிமிடங்களிலும் வழங்குகிறது. ஏர்செல் ரூபாய் .154 விலையில் மற்றொரு ரீசார்ஜ் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

Aircel  ஒரு புதிய அட்டகாசமான பிளான்  Rs 2,018  எக்க்ளுசிவ் ஆன  ஆபிசர் தமிழ்நாடு வாடிக்கையாளருக்காக  அறிவித்துள்ளது, இந்த ரிச்சார்ஜின் கீழ்  1GB யின் 3G/2G டேட்டா மற்றும்  தினமும்  100 SMS அதனுடன் அன்லிமிட்டட்  லோக்கல் மற்றும்  STD  காலிங்  365  நாட்களுக்கு  வழங்குகிறது, இந்த புதிய திட்டம் முதலில் டெலிகாம் டாக் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது அது ரூபாய் 154 விலையில் மற்றொரு ரீசார்ஜ் திட்டத்தை டெல்கோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது அன்லிமிட்டட்  கால்கள் மற்றும் , ஒரு நாளைக்கு 100 SMS , 2 GB டேட்டா 28 நாட்களுக்கு வழங்குகிறது.மற்றும் இதில்  அவுட் கொய்ங்  மற்றும்  இந்த கம்மிங்  ரோமிம்ஜி கால்களும்  அடங்கியுள்ளது 

சங்கர  நாராயணன்  K, d Aircel, பிஸ்னஸ் ஹெட் ஸ்வுத் , ஏர்செல் பத்திரிகை அறிக்கையில், "ஏர்செல் நிறுவனத்தில் நாங்கள் எங்களது சலுகைகளை வேரூன்றி வைத்திருக்கிறோம். நாங்கள் தமிழ்நாட்டின் மக்களுக்கு சேவை வாய்ப்புகள் மற்றும் முன்மொழிவுகளில் சிறப்பான சேவையை வழங்க கடமைப்பட்டுள்ளோம். தமிழ்நாடு மக்கள் மிகவும் மகிழ்ச்சி மற்றும்  செழிப்புடன்  இந்த 2018,யில் இருக்க வேண்டும் 

ஏர்செல் போட்டியாளர்களான ஜியோவின் 4,999 ரிச்சார்ஜ்க்கு  இணையாக  ரூபாய் . 2,018 திட்டமும், 360 GB அதிவேக 4G டெட்டவயும்  தினமும் அன்லிமிட்டட்   லோக்கல் மற்றும் STD கால் , 100 SMS  மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா மேலும் 360 நாட்கள். ஜியோவின் ரூபாய் .149 ரீசார்ஜ்க்கு  எதிராக ரூபாய் .154 திட்டம், 4.2 GB  4 ஜி டேட்டா  (நாள் ஒன்றுக்கு 150 மெ.பை.) மற்றும் முன்பு கூறப்பட்ட நன்மைகள் ஆகியவற்றை வழங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo