itel யின் பிரம்மாண்ட லுக்கில் வெறும் 5699ரூபாயில் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க
itel இந்தியாவில் அதன் என்ட்ரி லெவல் போன் ஆன itel Zeno 10 சந்தையில் அறிமுகம் செய்துள்ளது
itel Zeno 10 யின் 3ஜிபி வகையின் விலையில் 300ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.5,699 மற்றும் 4ஜிபி வேரியண்டின் விலை ரூ.5,999.
இந்த ஸ்மார்ட்போன் Phantom Crystal மற்றும் Opal Purple கலர் விருப்பங்களில் கிடைக்கிறது.
itel இந்தியாவில் அதன் என்ட்ரி லெவல் போன் ஆன itel Zeno 10 சந்தையில் அறிமுகம் செய்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ரோய் 14 OS ஒப்பரேட்டிங் கீழ் வேலை செய்கிறது மற்றும் இந்த போனில் 5000mAh பேட்டரி கொண்டுள்ளது தற்பொழுது itel Zeno 10 இதன் விலை மற்றும் டாப் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
itel Zeno 10 விலை மற்றும் விற்பனை தகவல்.
3GB RAM + 64GB Storage = ₹5,999
4GB RAM + 64GB Storage = ₹6,499
itel Zeno 10 யின் 3ஜிபி வகையின் விலையில் 300ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.5,699 மற்றும் 4ஜிபி வேரியண்டின் விலை ரூ.5,999. இ-காமர்ஸ் தளமான Amazon இல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு (பேங்க் சலுகைகள் உட்பட) கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் Phantom Crystal மற்றும் Opal Purple கலர் விருப்பங்களில் கிடைக்கிறது.
itel Zeno 10 டாப் அம்சங்கள்
டிஸ்ப்ளே :- itel Zeno 10 போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால், இதில் 6.66-இன்ச் HD+டிஸ்ப்ளே உடன் 720 x 1612 பிக்சல் ரேசளுசனுடன் வருகிறது. இது வாட்டர் டிராப் நாட்ச் ஸ்டைல் திரையாகும், இது ஐபிஎஸ் பேனலில் கட்டப்பட்டுள்ளது மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரேட்டை வழங்குகிறது. இந்த திரையில் டைனமிக் பார் அம்சமும் கிடைக்கிறது.
ப்ரோசெசர்:- இப்பொழுது இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால், இந்த போன் ஆண்ட்ரோய்ட் 14 ஒப்பரேட்டிங் சிஸ்டம் அடிபடையின் கீழ் இதில் Unisoc T603 octacore ப்ரோசெசர் இருக்கிறது மற்றும் இது 1.8GHz கிளாக் ஸ்பீடில் வேலை செய்கிறது
கேமரா : Itel Zeno 10 புகைப்படம் எடுப்பதற்கு இரட்டை பின்புற கேமராவை ஆதரிக்கிறது. அதன் பின் பேனலில், எல்இடி ஃபிளாஷ் பொருத்தப்பட்ட 8 மெகாபிக்சல் முதன்மை சென்சார் வழங்கப்பட்டுள்ளது, இது இரண்டாம் நிலை AI லென்ஸுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த மொபைலில் செல்ஃபி மற்றும் வீடியோ காலுக்காக 5 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.
இதையும் படிங்க:OnePlus 13 5G மற்றும் OnePlus 13R 5G அறிமுகம் விலை மற்றும் விற்பனை பத்தி தெருஞ்சிகொங்க
பேட்டரி : பவர் பேக்கப்பிற்காக, குறைந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஐடெல் Zeno 10 வலுவான 5,000 mAh பேட்டரியுடன் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பெரிய பேட்டரியை பாஸ்ட் சார்ஜ் செய்ய, இந்த மொபைலில் 10W பாஸ்ட் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் மற்றும் USB Type C போர்ட் உள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile