ITEL யின் புதிய போன் நாளை அறிமுகமாகும் ஸ்மார்ட்வாட்ச் இலவசமாக கிடைக்கும்

ITEL யின் புதிய போன் நாளை அறிமுகமாகும் ஸ்மார்ட்வாட்ச் இலவசமாக கிடைக்கும்
HIGHLIGHTS

Itel நிறுவனம் தனது Itel S24 ஸ்மார்ட்போனை நாளை அதாவது ஏப்ரல் 23 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது

இந்த வரவிருக்கும் போனின் பிரத்யேக மைக்ரோசைட் அமேசானில் கிடைக்கிறது

இது அதன் சில முக்கிய சிறப்பம்சங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது

Itel நிறுவனம் தனது Itel S24 ஸ்மார்ட்போனை நாளை அதாவது ஏப்ரல் 23 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த வரவிருக்கும் போனின் பிரத்யேக மைக்ரோசைட் அமேசானில் கிடைக்கிறது, இது அதன் சில முக்கிய சிறப்பம்சங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது அவை பற்றிய முழு விவரம் பார்க்கலாம்

Itel S24: Confirmed Details

Itel நிறுவனம் தனது Itel S24 ஸ்மார்ட்போனை நாளை அதாவது ஏப்ரல் 23 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த வரவிருக்கும் கைபேசியின் பிரத்யேக மைக்ரோசைட் அமேசானில் கிடைக்கிறது, இது அதன் சில முக்கிய சிறப்பம்சங்கள் வெளிப்படுத்துகிறது. விவரங்களைப் பார்ப்போம்….

ஐடெல்லின் இந்த வரவிருக்கும் ஸ்மார்ட்போனில் MediaTek Helio G91 ப்ரோசெசர் பொருத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது 6.6-இன்ச் பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும், இது 90Hz ரெப்ரஸ் ரேட் HD+ ரேசளுசன் மற்றும் 480 nits யின் ஹை ப்ரைட்னஸ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

இந்த போனில் ஒரு 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இதில் 18W சார்ஜிங் சப்போர்ட் இருக்கும் இது தவிர இதில் தவிர, இரட்டை DTS ஸ்பீக்கர்களும் இதில் வழங்கப்படும். இது தவிர, போட்டோ எடுப்பதற்காக, ஃபோனில் இரட்டை பின்புற கேமரா செட்டிங் இருக்கும், அதில் 108MP சென்சார் அடங்கும். இந்த கேமரா அமைப்பில் AI போர்ட்ரெய்ட் மோட், சூப்பர் நைட் மோட், 3X ஜூம், ஸ்லோ மோஷன், டூயல்-வியூ வீடியோக்கள் மற்றும் பிற கேமரா அம்சங்கள் இருக்கும்.

இப்போது டிசைணிற்கு வரும்போது, ​​இந்த போன் சூரிய ஒளியில் அதன் நிறத்தை மாற்றும் கலரை மாற்றும் பின் பேனலுடன் வரும். ஃபோனின் பின்புறத்தில் மேல் இடதுபுறத்தில் ஒரு பெரிய வட்ட வடிவ கேமரா மாட்யுல் இருக்கும், அதில் இரண்டு கேமராக்கள் மற்றும் ஒரு ஃபிளாஷ் இருக்கும்.

தற்போது, ​​itel S24 யின் இந்திய வேரியண்டின் இந்த விவரங்கள் மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. தெரியாதவர்களுக்கு, இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே மற்ற உலக சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இந்த போனின் உலகளாவிய வேரியண்டின் சிறப்பம்சங்கள் இப்போது பார்க்கலாம்.

இதையும் படிங்க: Samsung Galaxy F15 5G புதிய வேரியன்ட் அறிமுகம் இதனுடன் ஸ்பெசல் ஆபரும் அறிவிப்பு

itel S24 யின் க்ளோபல் வேரியன்ட் செல்ஃபிக்களுக்காக முன்பக்கத்தில் 8MP கேமராவுடன் வருகிறது. இது மூன்று வண்ண விருப்பங்களில் வருகிறது: டான் ஒயிட், கோஸ்ட்லைன் ப்ளூ மற்றும் ஸ்டாரி பிளாக். இது தவிர, இது மூன்று மெமரி வகைகளில் வழங்கப்படுகிறது: 256GB ROM+8GB RAM, 128GB ROM+8GB RAM மற்றும் 128GB ROM+4GB RAM.இருக்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo