Itel அறிமுகப்படுத்தியது மிக குறைந்த 5G ஸ்மார்ட்போன்
Itel அதன் புதிய ஸ்மார்ட்போனான Itel P55 5G ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இது MediaTek டிமன்சிட்டி சிப்செட் உடன் HD Plus டிஸ்ப்ளே கொண்டுள்ளது
, Itel S23+ ஸ்மார்ட்போனும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
Itel அதன் புதிய ஸ்மார்ட்போனான Itel P55 5G ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது பட்ஜெட் வரம்பில் தொடங்கப்பட்டுள்ளது. இது MediaTek Dimension சிப்செட் உடன் HD Plus டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த போன் தவிர, Itel S23+ ஸ்மார்ட்போனும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை 15,000 ரூபாயிலிருந்து. இந்த இரண்டு போன்களின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் தெருஞ்சிகொங்க
Itel P55 5G:விலை மற்றும் ஆபர்.
Itel P55 5G யின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.9,999. அதே நேரத்தில், அதன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.9,699 ஆகும். அமேசானில் இருந்து வாங்கலாம். இதன் விற்பனை அக்டோபர் 4 முதல் தொடங்கும். இது நீலம் அல்லது பச்சை நிறத்தில் கிடைக்கும். இதனுடன் 2 வருட வாரண்டி மற்றும் VIP ஸ்க்ரீன் ரீப்லேச்மென்ட் சலுகையும் வழங்கப்படுகிறது
Itel S23+ விலை தகவல்
இந்த போன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் ஒரே ஒரு வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. 13,999க்கு வாங்கலாம். இது எலிமெண்டல் ப்ளூ மற்றும் லேக் கியான் நிறத்தில் வாங்கலாம்.
Itel P55 5G மற்றும் Itel S23 plus சிறப்பம்சங்கள்
Itel P55 5G
Itel P55 5G யின் சிறப்பம்சங்கள் பற்றி பேசுகையில் இதில் 6.6 இன்ச் HD+ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது பிக்சல் ரேசளுசன் 1600 x 720. இதன் ரெப்ரஸ் ரேட் 90 HZஆகும். இதில் MediaTek Dimension 6080 SoC உள்ளது.
மேலும் இந்த போனின் ரேம் ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில் இதில் போனில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி store உள்ளது. டூயல் ரியர் கேமரா செட்டப் போனில் உள்ளது. இதன் முதல் சென்சார் 50 மெகாபிக்சல்கள் மற்றும் செகண்டரி AI சென்சார். இதனுடன், 5000 mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளது. இணைப்பு பற்றி பேசுகையில், இது 5G, டூயல்-பேண்ட் Wi-Fi, புளூடூத், ஜிபிஎஸ் மற்றும் USB டைப்-சி போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
Itel S23+: சிறப்பம்சம்
இந்த போனில் 6.78 இன்ச் கொண்ட FHD+ AMOLED கர்வ்ட் அல்வேஸ்-ஆன் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இதன் ரேசளுசன் 1600 x 720 இருக்கிறது இதன் ரெப்ரஸ் ரேட் 60 HZ ஆகும், மேலும் இது 500 நிட்ஸ் ப்ரைட்ன கொடுக்கப்பட்டுள்ளது இந்த போனில் Unisoc T616 ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது, ரேம் ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில் இந்த போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. டூயல் ரியர் கேமரா செட்டப் போனில் உள்ளது
. இதன் முதல் ப்ரைமரி 50 மெகாபிக்சல்கள் மற்றும் செகண்டரி சென்சார் பற்றிய தகவல்கள் கொடுக்கப்படவில்லை. அதே நேரத்தில், 32 மெகாபிக்சல் செல்ஃபி சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன், 5000 mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது, இது 18W சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது இந்த போனில் பொருத்தப்பட்ட பிங்கர்பிர்ன்ட் சென்சார் இருக்கிறது.
கனெக்டிவிட்டி பற்றி பேசுகையில், இது மோனோ ஸ்பீக்கர், வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 13ல் வேலை செய்கிறது. இந்த மாறும்
டிஜிட் தமிழில் அன்றாட டெக்னாலஜி யில் நியூஸ்,மொபைல்,கேட்ஜெட் , டெலிகாம் ,கம்பேரிசன் ,டிப்ஸ் & ட்ரிக்ஸ் என பல புதிய தகவல்களை துல்லியமாக வழங்குவோம். எங்கள் WhatsApp சேனலுக்கு உங்களின் சப்போர்ட் தேவை எனவே எங்களை போலோ செய்யுங்கள்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile