itel Flip 1 பீச்சர் போன் அறிமுகம் ஸ்டைலிஷ் லுக்கில் ஸ்மார்ட்போன் தோர்த்து போகும்
itel அதன் iனது முதல் ஃபிளிப் கீபேட் போனான 'Flip 1' ஃபீச்சர் போன் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது
Samsung Galaxy Z Flip 6 ஐ உங்களுக்கு நினைவூட்டும். இதில் 2.4 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது
இதில் கிளாஸ் கீபேட் இருக்கிறது மேலும் இதன் முழு அம்சம் மற்றும் விலை தகவலை பற்றி பார்க்கலாம்
itel அதன் iனது முதல் ஃபிளிப் கீபேட் போனான ‘Flip 1’ ஃபீச்சர் போன் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. சாதனம் நேர்த்தியான டிசைனில் வருகிறது மற்றும் தோற்றத்தில் Samsung Galaxy Z Flip 6 ஐ உங்களுக்கு நினைவூட்டும். இதில் 2.4 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. மேலும் இந்த போன் குறைந்த விலை கொண்ட பீச்சர் போன் ஆகும் இந்த போனின் பின்புறம் லெதர் மற்றும் இதில் கிளாஸ் கீபேட் இருக்கிறது மேலும் இதன் முழு அம்சம் மற்றும் விலை தகவலை பற்றி பார்க்கலாம்.
itel Flip 1 விலை மற்றும் விற்பனை
Itel Flip 1 இதன் விலை 2,499ரூபாயாகும் மற்றும் இது லைட் ப்ளூ,ஒரேஞ் மற்றும் ப்ளாக் கலர் விர்ப்பங்களில் வருகிறது மேலும் இந்த போனை அங்கிகரிக்கப்பட்ட ரீடைல் கடையிலிருந்து வாங்கலாம் மேலும் இது 1 ஆண்டு வாரண்டி உடன் வருகிறது.
itel Flip 1 யின் சிறப்பம்சம்
itel Flip 1 யின் அம்சங்களை பற்றி பேசினால், இது இது பிலிப் டிசைன் கொண்ட பீச்சர் போன் ஆகும், மேலும் இந்த பேக் பேணல் லெதர் மற்றும் கீபேட் கிளாஸ் உடன் வருகிறது
Itel Flip 1 யில் ஒரு 2.4 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் இந்த போனில் வொயிஸ் அசிஸ்டன்ட் அம்சத்துடன் வருகிறது, மேலும் இதில் USB Type C சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது.
இதை தவிர இந்த போனில் கூடுதலாக, இது ஒரு ஸ்மார்ட்போன், கிளாஸ் -டிசைன் கீபேட் மற்றும் 13 இந்திய மொழிகளுக்கான சப்போர்ட் போன்ற நீக்க முடியாத பேட்டரியைக் கொண்டுள்ளது.
Itel Flip 1 யில் டுயல் சிம் உடன் வரும் போன் ஆகும் மேலும் இதில் VGA பின் கேமரா கொண்டுள்ளது மற்றும் இந்த போன் FM ரேடியோ மற்றும் 1200Mah பேட்டரி பெக்கபுடன் வருகிறது மேலும் நிறுவனம் கூறுவது என்னவென்றால் சிங்கிள் சார்ஜில் இந்த போன் 7 நாட்கள் பேட்டரி பேக்கப் தரும்
இதையும் படிங்க:Infinix யின் புதிய போன் அறிமுகம் இதன் சுவாரஸ்ய அம்சம் என்ன பாருங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile