itel A70 இன்று முதல் முறையைக விற்பனைக்கு வருகிறது ஆபர் தகவலை தெருஞ்சிகாங்க

Updated on 05-Jan-2024
HIGHLIGHTS

itel A70 ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது

இந்த போன் இன்று முதல்முறையாக பகல் 12 மணிக்கு அமேசான் வழியாக விற்பனைக்கு வந்துள்ளது

itel A70 மூன்று வேரியன்ட்களில் வருகிறது

itel A70 ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது, இந்த போன் ஒரு என்ட்ரி லெவல் போன் ஆகும், இந்த போன் இன்று முதல்முறையாக பகல் 12 மணிக்கு அமேசான் வழியாக விற்பனைக்கு வந்துள்ளது மேலும் நாம் இந்த போனின் விலை மற்றும் ஆபர் தகவை பற்றி பார்க்கலாம் வாங்க

itel A70 விலை மற்றும் ஆபர் தகவல்

itel A70 மூன்று வேரியன்ட்களில் வருகிறது இவை 4GB + 64GB, 4GB + 128GB, மற்றும் 4GB + 256GB ரேம், ஸ்டோரேஜ் வகைகள் ஆகும் இதன் விலை ரூ,6,299, ரூ,6,799 மற்றும் ரூ,7,299 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது இதை தவிர இதில் 800 ரூபாய் பேங்க் ஆபர் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் விற்பனை இன்று பகல் 12 மணிக்கு அமேசானில் விற்பனைக்கு கிடைக்கிறது. மேலும் தகவலுக்கு அமேசான் வெப்சைட்டை பார்க்கலாம்.

A70 சிறப்பம்சம்

itel A70 யில் 6.6 இன்ச் யில் LCD HD+ டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது, இதன் ரேசளுசன் 720 × 1612 பிக்சல் இருக்கிறது, மற்றும் 500 நிட்ஸ் ப்ரைட்னாஸ் இருக்கிறது.

ப்ரோசெசர் பற்றி பேசினால், itel A70 ஸ்மார்ட்போனில் UniSoC T603 ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது, இதை தவிர இந்த போன் இது Go Edition யில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் itel யின் OS 13 லேயர் உள்ளது, இதில் Android 13 யில் வேலை செய்கிறது.

கேமராவை பற்றி பேசுகையில் itel A70 ஆனது 13-மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவைக் கொண்டுள்ளது, இது AI லென்ஸ் மற்றும் LED ஃபிளாஷ் அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இருக்கிறது.

இதையும் படிங்க :Redmi Note 13 5G சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் இதன் டாப் அம்சம் விலை பற்றி பார்க்கலாம் வாங்க

இந்த போனில் போனில் 5000 mAh பேட்டரி உள்ளது, இது டைப்-சி போர்ட் மூலம் சப்போர்ட் செய்கிறது

செக்யுரிட்டிகாக இந்த போனில் சைட் மவுண்டேட் பிங்கர் பிரிண்ட் ஸ்க்கெனருடன் வருகிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :