Itel A70 4G iPhone போன்ற லுக்கில் அறிமுகமானது ஏழையின் ஐபோன் என கூறலாம்.

Updated on 31-Oct-2023
HIGHLIGHTS

Itel A70 4G என்ற புதிய ஸ்மார்ட்போனை உலக சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த 4G போன் என்ட்ரி லெவல் ஹார்ட்வேர் உடன் வருகிறது

இந்த போனின் ஸ்க்ரீன் 6.6 இன்ச் HD+ ஸ்க்ரீன் கொடுக்கப்பட்டுள்ளது

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஐடெல் சமீபத்தில் Itel A70 4G என்ற புதிய ஸ்மார்ட்போனை உலக சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த 4G போன் என்ட்ரி லெவல் ஹார்ட்வேர் உடன் வருகிறது மற்றும் பாக்கெட்டுக்கு ஏற்றதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Itel A70 4G சிறப்பம்சம்.

Itel A70 4G டிஸ்ப்ளே

இந்த போனின் ஸ்க்ரீன் 6.6 இன்ச் HD+ ஸ்க்ரீன் கொடுக்கப்பட்டுள்ளது, அது 720 x 1612 பிக்சல் ரேசளுசன் 120Hz டச் செம்பளிங் ரேட் இருக்கிறது, இதன் ஸ்க்ரீன் 500 நிட்ஸ் ப்ரைட்னாஸ் வழங்கப்படுகிறது

Itel A70 Design

இந்தத் ஸ்க்ரீனில் ஆப்பிளின் டைனமிக் ஐலேன்ட் போலவே இருக்கும் டைனமிக் பட்டியும் உள்ளது. தவிர, செக்யுரிட்டிகாக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது.

கேமரா

ஐடெல் A70 யின் கேமரா மாட்யுல் டிசைன் iPhone 15 Pro போல இருக்கிறது, கேமரா மாட்யுல் பற்றி பேசுகையில், இந்த ஃபோனில் இரட்டை 13MP பின்புற கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன, மேலும் முன்பக்கத்தில் 8MP செல்ஃபி கேமராவும் உள்ளது.

#Itel A70 camera

ப்ரோசெசர்

இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசினால், Unisoc T603 ஒகட்டா கோர் ப்ரோசெசர் இருக்கிறது

ரேம் மற்றும் ஸ்டோரேஜ்

இந்த போ னில் 4GB ரேம் உடன் 128GB மற்றும் 256GB ஸ்டோரேஜ் ஒப்சனில் கிடைக்கிறது, மேலும் இதன் ரேமை 8GB வரை அதிகரிக்கலாம். இதை தவிர இதில் SD கார்ட் சப்போர்ட்டும் வழங்கப்படுகிறது இதன் மூலம் இதன் ஸ்டோரேஜை 2TB வரை அதிகரிக்கலாம்.

ஐடெல் A70 Color Options

பேட்டரி

இந்த போனின் பேட்டரி பற்றி பேசினால், இதில் 5000mAh பேட்டரி கொண்டுள்ளது, இது டைப்-சி சார்ஜிங் போர்ட் மூலம் சார்ஜ் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4ஜி, 3ஜி மற்றும் 2ஜிபி நெட்வொர்க் கனேக்டிவிட்டியை சப்போர்ட் செய்கிறது, இந்த போன் ஆண்ட்ராய்டு 13 கோ பதிப்பை அடிப்படையாகக் கொண்ட ஐடெல் OS 13 இல் இயங்குகிறது.

இதையும் படிங்க: WhatsApp Channel மெசேஜை எடிட் செய்யலாம், அது எப்படி தெருஞ்சிக்கலம் வாங்க

Itel A70 4G விலை மற்றும் விற்பனை

ஐடெல் யின் இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை இன்னும் இதுவரை அறிவிக்கவில்லை, இந்த போன் நான்கு நிறங்களின் ஒப்சனில் வரும் என கூறப்படுகிறது Brilliant Gold, Stylish Black, Field Green மற்றும் Azure Blueபோன்றவை அடங்கி இருக்கும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :