iQOO யின் இந்த போனில் நியு இயர் சூப்பர் அதிரடி ஆபரில் வாங்ககலாம்

iQOO யின் இந்த போனில் நியு இயர் சூப்பர் அதிரடி ஆபரில் வாங்ககலாம்
HIGHLIGHTS

iQOO Z9x 5G போனை ஆபர் விலையில் வாங்க இது மிக சிறந்த வாய்ப்பு,

iQOO Z9X 5G ஃபோன் இந்தியாவில் மூன்று ரேம் வகைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது,

4 ஜிபி ரேம் கொண்ட போனின் அடிப்படை மாடலை ரூ.11,999க்கு வாங்கலாம்

iQOO Z9x 5G போனை ஆபர் விலையில் வாங்க இது மிக சிறந்த வாய்ப்பு, iQOO Z9x 5G மே,2024 அறிமுகமாகியது, இது அதன் கஸ்டமர்களுக்கு இந்த புதிய வருடத்திற்காக மிக சிறந்த ஆபர் கொண்டுவந்துள்ளது அதாவது இ-காமர்ஸ் தளமான அமேசானில் பேங்க் ஆபர் மற்றும் எக்ஸ்செஞ்சில் பல அதிரடி ஆபருடன் வாங்கலாம் சரி இதன் அம்சங்கள் மற்றும் விலை ஆபர் தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க.

iQOO Z9x 5G விலை மற்றும் ஆபர் தகவல்.

iQOO Z9X 5G ஃபோன் இந்தியாவில் மூன்று ரேம் வகைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது, மேலும் மூன்றின் விலையும் ரூ.1,000 குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்புக்கு பிறகு, 4 ஜிபி ரேம் கொண்ட போனின் அடிப்படை மாடலை ரூ.11,999க்கு வாங்கலாம். இதேபோல், 6 ஜிபி வகை போனை ரூ.13,499க்கும், மிகப்பெரிய 8 ஜிபி ரேம் மாடலை ரூ.14,999க்கும் வாங்கலாம். இந்த போன் Tornado Green மற்றும் Storm Gray கலர்கலிளில் விற்பனைக்கு கிடைக்கிறது.

iQOO Z9x சிறப்பம்சம்.

இந்த போனின் அம்சங்கள் பற்றி பேசினால், iQOO Z9x 5G ஃபோன் 20.06:9 ரேசியோ கட்டமைக்கப்பட்டுள்ளது மற்றும் 2408 × 1080 பிக்சல்கள் ரேசளுசன் கொண்ட 6.72-இன்ச் FHD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது LCD பேனலில் கட்டப்பட்ட பஞ்ச்-ஹோல் பாணி திரை. இந்த டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரேட்டை கொண்டுள்ளது இதனுடன் இதில் 1000நிட்ஸ் ஹை ப்ரைட்னாஸ் கொண்டுள்ளது.

இந்த போனில் பர்போமான்ஸ் பற்றி பேசினால் இதில் Qualcomm Snapdragon 6 Gen 1 ஒகட்டா கோர் ப்ரோசெசருடன் இதனுடன் இது ஆண்ட்ரோய்ட் 14 அடிபடையின் கீழ் OS 14 யில் வேலை செய்கிறது.

இந்த போனில் 8GB Extended RAM சப்போர்ட் உடன் இதன் பிசிக்கல் ரேம் 16GB வரை அதிகரிக்க முடியும் மற்றும் இதில் 128GB வரையிலான ஸ்டோரேஜ் உடன் இதன் ஸ்டோரேஜை 1TB வரை அதிகரிக்க முடியும்.

Iku Z9X புகைப்படம் எடுப்பதற்கு இரட்டை பின்புற கேமராவை சப்போர்ட் செய்கிறது . அதன் பின் பேனலில், F/1.8 அப்ரட்ஜருடன் கூடிய 50-மெகாபிக்சல் ப்ரைம் சென்சார் வழங்கப்பட்டுள்ளது, இது F/2.4 அப்ரட்ஜருடன் 2-மெகாபிக்சல் டெப்த் சென்சார் உடன் இணைந்து செயல்படுகிறது. இந்த ஃபோனில் 8 மெகாபிக்சல் முன்பக்க கேமராவும், செல்ஃபி எடுக்கவும், ரீல்களை உருவாக்கவும் F/2.05 அப்ரட்ஜர் உள்ளது. இதை தவிர iQOO Z9x 5G யில் 6,000mAh பேட்டரியுடன் இதில் 44W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo