iQOO அதன் iQOO Z9 போனை கடந்த மார்ச் 2024 யில் அறிமுகம் செய்யப்பட்டது, இதன் அறிமுகத்திற்க்கு பின்பு இப்பொழுது பிராண்ட் இந்த மாடலுக்கு டிஸ்கவுன்ட் வழங்குகிறது, ஆனால் இப்பொழுது இந்த மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனுக்கு இதுவரை இல்லாத மிக சிறந்த டீல் வழங்கப்படுகிறது. இப்பொழுது iQOO Z9 யில் 3,000ரூபாய் வரையிலான டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது சரி வாருங்கள் பார்க்கலாம்
சீனா ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் இப்பொழுது Z9 மாடலில் இப்பொழுது Amazon யில் மிக சிறந்த டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, ICICI பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு ட்ரேன்ச்செக்சன் 3,000 ரூபாய் தள்ளுபடியை இ-ரீடெய்லர் நிறுவனமானது வழங்குகிறது. இது அதன் பயனுள்ள விலைக் குறைப்புக்கு பிறகு இதை வெறும் 16,999 ரூபாயாக இருக்கிறது (சுமார் 204 அமெரிக்க டாலர்கள்) ஆகக் குறைக்கிறது. இது 8ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்திற்கானது, இதன் ஆரம்ப விலை 19,999 ரூபாய். இதேபோல், ஹை எண்டு 8GB + 256GB வேரியன்ட் இப்போது பிளாட்ஃபார்மில் 18,999 INRக்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது இது 21,999 ரூபாயிலிருந்து குறைக்கப்பட்டது.
Amazon தவிர நீங்கள் இந்த போனை iQOO Z9 போனை iQOO eStore யிலிருந்தும் வாங்கலாம், இதிலும் அதே 3,000ரூபாய் வரையிலான டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது மற்றும் இந்த ஆபர் ICICI மற்றும் HDFC பேங்க் யின் இரு கார்ட் ஹோல்டருக்கும் பொருந்தும் இதை தவிர Amazon pay கிரெடிட் கார்ட் பயனர்கள் கூடுதலாக 5 சதவிகிதம் கேஷ்பேக் மூலம் டிஸ்கவுன்ட் பெற முடியும், எனவே இங்கு மற்றொரு டிஸ்கவுன்ட் 950 ரூபாய் வரை கிடைக்கிறது அதன் பிறகு இதன் விலை இன்னும் குறைக்கப்படுகிறது
iQOO Z9 யின் சிறப்பம்சங்கள் பற்றி பேசினால், இதில் ஒரு 6.67-இன்ச் MOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, இதை தவிர இதில் FHD+ ரேசளுசனுடன் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் வழங்கப்படுகிறது
இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் MediaTek Dimensity 7200 SoC ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, அதில் LPDDR4X RAM மற்றும் UFS 2.2 ஸ்டோரேஜ் ஒப்ஷன் வழங்கப்படுகிறது இதை தவிர இதில் மேலும் டுயல் பின் கேமரா 50-மேகபிக்சல் ப்ரைமரி கேமரா செட்டப் வழங்கப்படுகிறது, அதுவே இதில் முன் பக்கத்தில் 16-மேகபிக்சல் செல்பிக்கு வழங்கப்படுகிறது
இதை தவிர பேட்டரிக்கு இதில் 5,000mAh பேட்டரியுடன் இந்த போனில் 44W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது மேலும் இதில் மைக்ரோ SD கார்ட் ஸ்லாட், Android 14 OS அடிப்படையிலான Funtouch OS 14 கஸ்டம் ஸ்கின் out of the box வழங்கப்படுகிறது மேலும் இதில் கனேக்டிவிட்டிக்கு , USB Type-C port, WiFi 6, Bluetooth 5.3, IP54 ரேட்டிங் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் மற்றும் இதில் டுயள் சிம் சப்போர்ட் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க Realme அதன் குறைந்த விலையில் இரண்டு ஸ்மார்ட்போன் அறிமுகம்