iQOO Z9 5G Launch இந்தியாவில் அதிரடி என்ட்ரி கொடுக்க தயாராகிறது
iQOO இந்தியாவில் அதன் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்ப்படுத்த தயார் செய்கிறது,
, அப்கம்மிங் யின் iQOO Z9 5G இந்தியாவில் நிறுவனம் 2 சீரிஸ் வரிசைப்படுத்தியுள்ளது
iQOO இந்தியா வெப்சைட் மற்றும் அமேசான் ஆகியவற்றில் அதற்கென பிரத்யேக மைக்ரோசைட்டையும் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
iQOO இந்தியாவில் அதன் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்ப்படுத்த தயார் செய்கிறது, அப்கம்மிங் யின் iQOO Z9 5G இந்தியாவில் நிறுவனம் 2 சீரிஸ் வரிசைப்படுத்தியுள்ளது இது ஒரு புதிய எடிசன் போனாக இருக்கும். iQOO இந்தியா வெப்சைட் மற்றும் அமேசான் ஆகியவற்றில் அதற்கென பிரத்யேக மைக்ரோசைட்டையும் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த அப்கம்மிங் போனை பற்றிய அனைத்து விவரங்களையும் பார்க்கலாம்.
iQOO Z9 5G யின் இந்திய அறிமுக தேதி
iQOO யின் இந்த 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் மார்ச் 12 அறிமுகமாகும், மற்றும் இதன் விலை 25000ரூபாய்க்குள் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது, இந்த அப்கம்மிங் போன் அமேசான், ஐகூ யின் அதிகாரபூர்வ வெப்சைட்டில் லோடிங் மற்றும் இதை ரீடைல் ஸ்டோரில் வாங்கலாம்.
Calling all #GenZ fam 🚨! #FullyLoaded #iQOOZ9 in the house! Guess the processor name and tag 5 homies to win some exciting #iQOO goodies. pic.twitter.com/SzJEJAEQxh
— Nipun Marya (@nipunmarya) February 26, 2024
Z9 சிறப்பம்சம்
iQOO அதன் அப்கம்மிங் Z9 ஸ்மார்ட்போனை amazon மற்றும் அதிகாரபூர்வ வெப்சைட்டில் டீஸ் செய்யப்பட்டுள்ளது எங்களுக்கு கிடைத்த தகவளின்படி இந்த போனில் MediaTek Dimension 7200 சிப்செட் பொருத்தப்பட்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா அமைப்பும் இருக்கும் மற்றும் நிறுவனத்தின் படி, இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் சோனி IMX882 சென்சார் பொருத்தப்பட்டிருக்கும்.
இந்த போனில் போட்டோக்ரபிக்கு இதில் ஸ்டேப்லைசெசன் சப்போர்ட் உடன் Sony IMX882 சென்சார் உடன் அவ்ருகிறது அப்கம்மிங் ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 14 பிளாட்பார்மில் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, இது 1.5K OLED டிஸ்ப்ளே மற்றும் 6000mAh பேட்டரியுடன் வழங்கப்படலாம்.
இதையும் படிங்க: WhatsApp profile போட்டோவுக்கு இனி அதி பயங்கர செக்யூரிட்டி
இந்த போனில் 144Hz AMOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது, இதில் 1260 x 2800 பிக்சல் தெளிவுத்திறனை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 120W ஃபிளாஷ் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் 5160mAh பேட்டரியில் இயங்குகிறது.
இதற்க்கு நடுவில் சமிபத்தில் ஐகூ இந்தியாவில் அதன் Neo 9 Pro ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்துள்ளது, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கைபேசியானது டூயல் சிப் உடன் வருகிறது மற்றும் சூப்பர் கம்ப்யூட்டிங் சிப் Q1 உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 மொபைல் இயங்குதளத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. iQoo Neo 9 Pro இரண்டு வகைகளில் கிடைக்கிறது – 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் மற்றும் 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் இதன் விலை வேரியன்ட் ரூ.34,999 மற்றும் ரூ.36,999.ஆகும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile