iQOO Neo 9 சீரிஸ் அறிமுகம் இதன் விலை மற்றும் அம்சங்களை தெருஞ்சிகொங்க

iQOO Neo 9 சீரிஸ் அறிமுகம் இதன் விலை மற்றும் அம்சங்களை தெருஞ்சிகொங்க

iQOO சீனாவில் நடந்த நிகழ்வில் TWS இயர்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சுடன் Neo 9 மற்றும் Neo 9 Pro ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. Vivo சப் பிராண்டின் சமீபத்திய மாடல்கள் iQOO Neo 8 சீரிஸின் வாரிசுகள் மற்றும் 50MP OIS-இயக்கப்பட்ட Sony IMX920 ப்ரைமரி கேமரா, 16MP முன் பேசிங் செல்ஃபி ஸ்னாப்பர் மற்றும் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,160mAh பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. நிலையான iQOO Neo 9 ஆனது Snapdragon 8 Gen 2 சிப்செட்டுடன் வருகிறது, அதே சமயம் Pro மாடல் MediaTek Dimensity 9300 SoC யில் வேலை செய்கிறது. அவற்றின் விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி தெளிவாக பார்க்கலாம்.

iQOO Neo 9, Neo 9 Pro விலை தகவல்.

சீனாவில் iQOO Neo 9 இன் 12GB + 256GB வேரியண்டின் விலை 2,299 யுவான் (சுமார் ரூ. 27,600) யில் ஆரம்பமாகிறது இதன் 16GB + 256GB, 16GB + 512GB, மற்றும் 16GB + 1TB கான்பிக்ரேசன் விலை 2,499 யுவான் (தோராயமாக ரூ. 30,100), 2,799 யுவான் (தோராயமாக ரூ. 33,700), மற்றும் ரூ.3,1980 யுவான் (முறையே ரூ. 3,198) ஆகும்.

அதே நேரத்தில், விலையுயர்ந்த நியோ 9 ப்ரோ மாடல் நான்கு வகைகளில் வருகிறது, இதில் 12 ஜிபி ரேம் கொண்ட 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஸ்டாரோஸ் வகைகளின் விலை சீனாவில் முறையே 2,999 யுவான் (சுமார் ரூ. 36,100) மற்றும் 3,299 யுவான் (சுமார் ரூ. 39,700) ஆகும். 16ஜிபி ரேம் கொண்ட 512ஜிபி மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் வகைகளின் விலை முறையே 3,599 யுவான் (தோராயமாக ரூ.43,300) மற்றும் 3,999 யுவான் (தோராயமாக ரூ.48,100) ஆகும்.

ஐகூ Neo 9, Neo 9 Pro சிறப்பம்சம்

iQOO Neo 9 மற்றும் Neo 9 Pro ஆனது Android 14 ஐ அடிப்படையாகக் கொண்ட OriginOS 4 யில் இயங்குகிறது. இது 1.5K ரெசளுசனுடன் 6.78 இன்ச் OLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது 144Hz ரெப்ரஸ் வீதம் மற்றும் HDR10+ சப்போர்டுடன் பொருத்தப்பட்டுள்ளது. டிஸ்ப்ளே அனுபவத்தை மேம்படுத்த iQOO Q1 சிப் உள்ளது. நான்

iQOO Neo 9 ஆனது Snapdragon 8 Gen 2 ப்ரோசெசரில் இயங்குகிறது, Neo 9 Pro ஆனது MediaTek Dimensity 9300 சிப்செட்டைக் கொண்டுள்ளது. இரண்டு போன்களும் 16ஜிபி வரை LPDDR5 ரேம் மற்றும் 1TB வரை UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் வருகின்றன. சாதனம் 6K VC லிக்விட் கூலிங் 3D ஹீட் டேசிபேசன்அமைப்பையும் கொண்டுள்ளது.

iQOO Neo 9 சீரிச்ல் OIS பொருத்தப்பட்ட 50-மெகாபிக்சல் Sony IMX920 ப்ரைமரி கேமரா உள்ளது. ஸ்டேடர்ட் மாடலில் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் இருந்தாலும், ப்ரோ மாறுபாடு 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு போன்களிலும் 16 மெகாபிக்சல் முன் பேஸிங் செல்ஃபி கேமரா உள்ளது.

இதையும் படிங்க : Jio 148 ரூபாயில் கிடைக்கும் 12 OTT Subscription அதும் முழுசா 1 மாதங்களுக்கு

iQOO நியோ 9 மற்றும் நியோ 9 ப்ரோ இரண்டும் 5,160எMah பேட்டரியுடன் வந்துள்ளன, இது 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது . இரண்டும் இரட்டை ஸ்பீக்கர்கள், ஐஆர் பிளாஸ்டர், எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார், வைஃபை 7 போன்ற சமீபத்திய அம்சங்களைக் கொண்டுள்ளன.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo