iQOO Neo 7 vs Nothing Phone 1 vs Google Pixel 6a: எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது என்று அறிக

Updated on 28-Mar-2023
HIGHLIGHTS

iQOO இந்திய சந்தையில் iQOO Neo 7 அறிமுகப்படுத்தியுள்ளது

30 ஆயிரம் ரூபாயில் வரும் 5G ஸ்மார்ட்போன் ஆகும்.

இந்த விலை வரம்பில் உள்ளவர்கள் Pixel 6a மற்றும் Nothing Phone 1 போன்ற பல நல்ல விருப்பங்களைப் பெறுவார்கள்.

iQOO இந்திய சந்தையில் iQOO Neo 7 அறிமுகப்படுத்தியுள்ளது, இது 30 ஆயிரம் ரூபாயில் வரும் 5G ஸ்மார்ட்போன் ஆகும். இந்த விலை வரம்பில் உள்ளவர்கள் Pixel 6a மற்றும் Nothing Phone 1 போன்ற பல நல்ல விருப்பங்களைப் பெறுவார்கள். நல்ல விஷயம் என்னவென்றால், பெரும்பாலான இடைப்பட்ட போன்கள் யூசர்களின் வெவ்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன, எனவே அனைவருக்கும் இங்கே ஏதோ இருக்கிறது. iQOO Neo 7 மற்றும் Nothing Phone 1 ஆகியவற்றுக்கு இடையே நீங்கள் குழப்பமடைந்தால், 30 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான 5G போன்களின் ஒப்பீட்டை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

realme GT Neo 3T 5G:
டிஸ்பிலே: 6.62 இன்ச் AMOLED, ரிப்ரேட் ரெட் – 120 ஹெர்ட்ஸ்
OS: ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான realme UI 3.0
ப்ரோசிஸோர்: Google Tensor (5 nm)
ரேம்-ஸ்டோரேஜ்: 6GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ்
கேமரா: 64 MP + 8 MP + 2 MP, முன் – 16 MP
பேட்டரி: 5000mAh (சூப்பர் டார்ட்)
விலை: ரூ 29,999

Nothing Phone 1:
டிஸ்பிலே: 6.55-இன்ச் OLED (1080 x 2400) 20:9 அஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் 120Hz ரிபெரேஸ் ரெட்
OS: ஆண்ட்ராய்டு 12 அடிப்படையாகக் கொண்ட Nothing OS
ப்ரோசிஸோர்: Octa-core Qualcomm SM7325-AE Snapdragon 778G+ 5G (6 nm)
ரேம்-ஸ்டோரேஜ்: 8GB மற்றும் 128GB ஸ்டோரேஜ், 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் மற்றும் 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ்
கேமரா: f/2.2 ஆப்ச்சர்  50MP + 50MP, முன்- 16MP உடன் f/2.5 ஆப்ச்சர்
பேட்டரி: 4500mAh (15W பாஸ்ட் சார்ஜிங்)
விலை: ரூ.27,999 முதல்

iQOO Neo 7:
டிஸ்பிலே: 6.78 இன்ச் AMOLED (1080 x 2400)
OS: ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான Funtouch 13
ப்ரோசிஸோர்: ஆக்டா கோர் Mediatek Dimensity 8200 (4 nm)
ரேம்-ஸ்டோரேஜ்: 8GB மற்றும் 128GB ஸ்டோரேஜ் மற்றும் 12GB ரேம் மற்றும் 256GB
கேமரா: f/1.8 ஆப்ச்சர் 64 மெகாபிக்சல்கள் + f/2.4 ஆப்ச்சர் 50 மெகாபிக்சல்கள் + 2 மெகாபிக்சல்கள் f/2.4 ஆப்ச்சர் முன்- 16 மெகாபிக்சல்கள் f/2.5 ஆப்ச்சர்
பேட்டரி: 5000mAh (120W பாஸ்ட் சார்ஜிங்)
விலை: ரூ 29,999

Google Pixel 6a:
டிஸ்பிலே: 6.1-இன்ச் OLED (1080 x 2400) 20:9 அஸ்பெக்ட் ரேஷியோ
OS: ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான Funtouch 13
ப்ரோசிஸோர்: Google Tensor (5 nm)
ரேம்-ஸ்டோரேஜ்: 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ்
கேமரா: f/1.7 ஆப்ச்சர் 12.2MP + f/2.2 ஆப்ச்சர் 12MP, முன்- 8MP உடன் f/2.0 ஆப்ச்சர்
பேட்டரி: 4410mAh (18W பாஸ்ட் சார்ஜிங்)
விலை: ரூ 30,299

Connect On :