iQoo Neo 7 மீடியா டேக் 9000+ SoC ப்ரோசெசருடன் விரைவில் அறிமுகமாகும்..

iQoo Neo 7 மீடியா டேக் 9000+ SoC ப்ரோசெசருடன் விரைவில் அறிமுகமாகும்..
HIGHLIGHTS

ஐகூ நிறுவனம் தனது அடுத்த மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது.

ஐகூ நியோ சீரிசில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

புதிய ஐகூ நியோ 7 ஸ்மார்ட்போனிலும் மூன்று லென்ஸ் அடங்கிய கேமரா பாகம் உள்ளது.

ஐகூ நிறுவனம் தனது அடுத்த மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஐகூ நியோ சீரிசில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது ஐகூ நியோ 7 என அழைக்கப்படுகிறது. இது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐகூ நியோ 6 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வேரியண்ட் ஆகும். புதிய ஐகூ நியோ 7 ஸ்மார்ட்போனிலும் மூன்று லென்ஸ் அடங்கிய கேமரா பாகம் உள்ளது.

அம்சங்களை பொருத்தவரை 6.78 இன்ச் FHD+ 120Hz E5 AMOLED ஸ்கிரீன், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு, 2MP கேமரா மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். வரும் நாட்களில் இந்த ஸ்மார்ட்போனின் இதர விவரங்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்படலாம்.

நெபுலாக்கள் என்பது விண்வெளியில் காணப்படும் நட்சத்திரங்கள், தூசி மற்றும் ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற வாயுக்களால் உருவாகும் பெரிய மேகத்தை குறிக்கும். இந்த பபுள் நெபுலா வாயுக்களால் ஆன மிகப்பெரிய குமிழால் அல்லது மேகத்தால் மூடப் பட்டுள்ளது.

ஏற்கனவே வெளியான தகவல்களின் படி ஐகூ நியோ 7 ஸ்மார்ட்போன் மிட்-ரேன்ஜ் பிரிவில் அறிமுகமாகும் என்றும் இதில் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. முந்தைய ஐகூ நியோ 6 மாடல் சீன சந்தையில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருந்தது. இதன் இந்திய வேரியண்ட் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்டிருந்தது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo