iQoo Neo 7 Pro அதிரடி குறைப்பு ஆனால், இந்த தேதி வரை தான்

Updated on 30-Jan-2024
HIGHLIGHTS

சீன ஸ்மார்ட்போன் நிர்வாணமான iQoo கடந்த ஆண்டு இந்தியாவில் Neo 7 Pro இந்தியாவில் அறிமுகம் செய்தது

iQoo Neo 7 Pro ஆனது Qualcomm's Snapdragon 8+ Gen 1 SoC ஐ அதன் ப்ரோசெசரகவும் 5,000 mAh பேட்டரியையும் கொண்டுள்ளது.

iQoo இன் Quest Days விற்பனை ஜனவரி 25 அன்று தொடங்கி ஜனவரி 31 வரை இயங்கும்.

சீன ஸ்மார்ட்போன் நிர்வாணமான ஐகூ கடந்த ஆண்டு இந்தியாவில் Neo 7 Pro இந்தியாவில் அறிமுகம் செய்தது, இந்த ஸ்மார்ட்போனில் தள்ளுபடி வழங்கப்படுகிறது. iQoo Neo 7 Pro ஆனது Qualcomm’s Snapdragon 8+ Gen 1 SoC ஐ அதன் ப்ரோசெசரகவும் 5,000 mAh பேட்டரியையும் கொண்டுள்ளது.

iQoo Neo 7 Pro விலை மற்றும் விற்பனை தகவல்

இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி வேரியன்ட் ரூ. 34,999 மற்றும் 12 ஜிபி + 256 ஜிபி வேரியன்ட் ரூ.37,999 யில் வெளியிடப்பட்டது. iQoo Neo 7 Pro யின் அடிப்படை வேரியன்ட் நிறுவனத்தின்அதிகாரபூர்வ இ-ஸ்டோர் மற்றும் இ- காமர்ஸ் தளமான Amazon யில் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை 27,999 ரூபாய்க்கு வாங்கலாம்

ஐகூ யின் Quest Days விற்பனை ஜனவரி 25 அன்று தொடங்கி ஜனவரி 31 வரை இயங்கும். இந்த தள்ளுபடி விலையில் வங்கி சலுகையும் அடங்கும். இது தவிர, ஐகூ Z7 Pro மற்றும் ஐகூ Z6 Lite ஆகியவற்றிலும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. நிறுவனத்தின் iQoo Neo 9 Pro பிப்ரவரி 22 அன்று நாட்டில் அறிமுகப்படுத்தப்படும். இதன் விலை 40,000 ரூபாய்க்கும் குறைவாக இருக்கலாம்.

Neo 7 Pro சிறப்பம்சம்.

ஐகூ Neo 7 Pro சிறப்பம்சங்க பற்றி பேசுகையில் இதில் 6.78-இன்ச் கொண்ட முழு HD+ (1,080 x 2,400 பிக்சல்) கொண்ட AMOLED பேணல் டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இதன் ரெப்ராஸ் ரேட் 120Hz மற்றும் டச் சேம்பளிங் 300Hz ரேட் இருக்கிறது, இந்த போனில் ப்ரோசெசருக்கு napdragon 8+ Gen 1 SoC உடன் 12GB யின் LPDDR5 RAM உடன் 256GB UFS 3.1 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது இதனுடன் இது Android 13-அடிபடையின் கீழ் FuntouchOS 13. யில் வேலை செய்கிறது.

கேமரா பற்றி பேசுகையில் மூன்று பின்புற கேமரா கொண்டுள்ளது அதில் 50-மேகபிக்சல் ப்ரைமரி சாம்சங் GN5 சென்சார், 8-மேகபிக்சல் அல்ட்ராவைட் அங்கிள் லென்சுடன் 2 மேகபிக்சல் மேக்ரோ ஷூட்டார் கொடுக்கப்பட்டுள்ளது, செல்பிக்கு இதில் 16-மேகபிக்சல் கேமரா சென்சார் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க:Jio,2G/3G சேவையை நிறுத்த அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது

ஐகூ Neo 7 Pro பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 5,000mAh பேட்டரியுடன் 120W வயர்ட் பிளஸ் சார்ஜ் வருகிறது மேலும் இதில் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் சப்போர்ட் 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth 5.2, GPS, GNSS, NavIC, மற்றும் USB Type-C கனெக்டிவிட்டி சப்போர்ட் வழங்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :