digit zero1 awards

iQOO Anniversary Sale: இந்த ஸ்பெஷல் சேலில் போனில் கிடைக்கிறது அதிரடி டிஸ்கவுன்ட்

iQOO Anniversary Sale: இந்த ஸ்பெஷல் சேலில் போனில் கிடைக்கிறது அதிரடி டிஸ்கவுன்ட்
HIGHLIGHTS

iQOO Anniversary Sale: iQOO இந்தியாவில் நான்காவது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது

இந்த Anniversary ஸ்பெசல் சேல் 6 நாட்களுக்கு நடைபெறும்

இந்த விற்பனையானது ஏப்ரல் 9 முதல் ஆரமபகியது

iQOO Anniversary Sale: iQOO இந்தியாவில் நான்காவது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது மற்றும் இதன் கீழ் இதை கொண்டாடுவதற்க்காக நிறுவனம் மிக சிறந்த டிஸ்கவுன்ட் சேலை அறிவித்துள்ளது, இந்த Anniversary ஸ்பெசல் சேல் 6 நாட்களுக்கு நடைபெறும் இந்த விற்பனையானது ஏப்ரல் 9 முதல் ஆரமபகியது இந்த விற்பனையின் போது இந்த Vivo துணை பிராண்ட் அதன் சமீபத்திய முதன்மை iQOO 12 ஐ அமேசான் இந்தியா மற்றும் அதன் அதிகாரப்பூர்வ வெப்சைட் மூலம் தள்ளுபடி விலையில் வழங்குகிறது. இது தவிர, iQOO Z சீரிஸ் மற்றும் iQoo 11, iQoo Z9, iQoo Z7 Pro மற்றும் iQoo Neo 9 Pro போன்ற நியோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களும் விலைக் குறைப்புகளைப் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

iQOO Anniversary Sale

iQOO Anniversary Sale ஏப்ரல்9 இருக்கிறது ஐகூ இந்தியா வெப்சைட் மற்றும் அமேசான் மூலம் இது ஆரமபமகியுள்ளது இந்த விற்பனையானது ஏப்ரல் 14 வரை நடைபெறும். இந்த விற்பனையின் மூலம் iQoo 12 Anniversary Editionடெசர்ட் ரெட் கலர் வேரியன்ட் 49,999ரூபாயில் கிடைக்கிறது, இந்த போனின் உண்மயான விலை 52,999ரூபாய் ஆகும் இதன்மூலம் இதன் உண்மையான விலையை விட 3000ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது இதேபோல், பிராண்ட் iQOO 11 யில் ரூ 25,000 வரை தள்ளுபடியை வழங்கும். இந்த போன் வழக்கமான விலையான ரூ.64,999க்கு பதிலாக ரூ.41,999க்கு கிடைக்கும்.

இந்த போன் குவால்காமின் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 ப்ரோசெசரில் இயங்கும் முதல் ஸ்மார்ட்போனாக iQOO 12 கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மறுபுறம், iQOO 11 Snapdragon 8 Gen 2 SoC யில் இயங்குகிறது.

இதை தவிர iQOO Z9 அதன் 19,999ரூபாயின் உண்மையான விலையை விட 2000 ரூபாய் குறைக்கப்பட்டு 17,999ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது, இதற்கிடையில், இந்த ஆண்டு தள்ளுபடி iQOO நியோ 9 ப்ரோவின் விலையை ரூ.35,999 இலிருந்து ரூ.32,999 ஆகக் குறைக்கும்.

இதனுடன் थ iQOO Z7 Pro யில் 3000ரூபாய் வரையிலான டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது மற்றும் இதன் உண்மையான விலை 23,999ரூபாய் ஆகும் டிச்கவுன்ட்க்கு பிறகு இதை 20,999ரூபாயின் ஆரம்ப விலையில் வாங்கலாம் இறுதியாக, iQOO Neo 7 Pro, அதன் ஆரம்ப விலை ரூ. 34,999, இப்போது ரூ. 29,999 க்கு ஆண்டு தள்ளுபடியுடன் ரூ. 5000 உடன் வாங்கலாம்.

இதையும் படிங்க: Google Pixel 8a போட்டோ டிசைன் மற்றும் பல தகவல் லீக்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo