iQOO 13 இந்தியாவில் அறிமுக தேதி உடன் இந்த 5 விஷயத்தை தெருஞ்சிகாங்க
iQOO யின் இந்த ப்ளாக்ஷிப் போன் iQOO 13 இந்தியாவில் அறிமுகம்
இது இந்தியாவில் டிசம்பர் 3 அறிமுகமாகும் என பிராண்ட் உருதி செய்துள்ளது
iQOO 13 போனில் flagship 8 Eliteசிப்செட் கொண்டிருக்கும், மேலும் இந்த போனின் அம்சம் எப்படி இருக்கும்
iQOO யின் இந்த ப்ளாக்ஷிப் போன் iQOO 13 இந்தியாவில் அறிமுகம் செய்ய முழு தயார் நடந்து வருகிறது இது இந்தியாவில் டிசம்பர் 3 அறிமுகமாகும் என பிராண்ட் உருதி செய்துள்ளது. மேலும் iQOO 13 போனில் flagship 8 Eliteசிப்செட் கொண்டிருக்கும், மேலும் இந்த போனின் அம்சம் எப்படி இருக்கும்
Transform the art of night photography with the #iQOO13! 📷 With the 50MP Sony IMX921 Camera, advanced computational optics and the game-changing NICE algorithm bring your nighttime moments to life with unmatched clarity and brilliance. Launching on December 3rd, exclusively on… pic.twitter.com/6jOXbNtjez
— iQOO India (@IqooInd) November 24, 2024
டிஸ்ப்ளே மகற்றும் டிசைன்
iQOO 13 இரண்டு கலர் Nardo Grey மற்றும் BMW-inspired Legend எடிசனில் வருகிறது. இது halo light பின்புற கேமரா மாட்யுல் வழங்குகிறது, மேலும் இதில் கால் நோட்டிபிகேசன் லைட் மெசேஜ் மற்றும் சார்ஜிங் வழங்குகிறது மேலும் இதில் 2K LTPO AMOLED டிஸ்ப்ளே உடன் 144Hz ரெப்ராஸ் ரேட் உடன் வருகிறது.
பர்போமான்ஸ்
iQOO 13 ப்ளாக்ஷிப் Snapdragon 8 Elite சிப்செட் மற்றும் ஒரு சூப்பரகம்ப்யுட்டிங் Chip Q2 உடன் வருகிறது. இது 2K கேம் சூப்பர் ரெசல்யூஷன் மற்றும் 144 fps பிரேம் இன்டர்போலேஷன் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது, இது ஒரு நல்ல கேமிங் ஃபோனாக அமைகிறது. இது வேப்பர் சேம்பர் ஒரு கூலிங் சிஸ்டமுக்கு கொண்டுள்ளது.
கேமரா
iQOO 13 யில் மூன்று கேமரா செட்டப் உடன் மூன்று 50MP லென்ஸ் வழங்குகிறது. இதில் Sony IMX921 ப்ரைமரி சென்சார், டெலிபோட்டோ லென்ஸ் அல்ட்ராவைட் சென்சார் கொண்டுள்ளது மேலும் இதில் 32MP செல்பி கேமரா கொண்டுள்ளது.
பேட்டரி மற்றும் சார்ஜிங்
இந்தியன் வேரியண்டில் 6,000mAh பேட்டரி கொண்டிருக்கும் அதுவே சீனா வேரியண்டில் 6,150mAh பேட்டரி உடன் இதில் 120W சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது. இதன் மூலம் இதில் குயிக் சார்ஜிங் ஸ்பீட் வழங்குகிறது.
சாப்ட்வேர் அப்டேட்
கடைசியாக iQOO 13 சாப்ட்வேர் அப்டேட் பற்றி பேசினால், Android 15 மற்றும் நான்கு முக்கிய சாப்ட்வேர் அப்டேட் மகற்றும் 5 ஆண்டு செக்யூரிட்டி பேட்ச் வழங்குகிறது இந்த போனின் அறிமுகத்திற்கு பிறகு இதன் விலை தகவலும் தெரிய வரும்.
இதையும் படிங்க:Iphone போன்ற தோற்றம் கொண்ட Tecno புதிய போன் அறிமுகம் டாப் அம்சங்கள் பாருங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile