iQOO அதன் ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் iQOO 13 அறிமுகம் செய்வதற்க்கு தயார் செய்து வருகிறது, இந்த போனின் அம்சம் கிட்டத்தட்ட அனைத்து அம்சங்களும் லீக் ஆகியுள்ளது இந்த போபன் லேட்டஸ்ட் Snapdragon 8 Gen 4 சிப்செட் இருக்கும் அதாவது அது இப்பொழுது விரைவில் ரிலீசாகும் இது தவிர, இந்த போனில் 6.7 இன்ச் 2K AMOLED டிஸ்ப்ளே இருக்கும் என்று கூறப்படுகிறது. போனில் 16ஜிபி ரேம் வரை பார்க்க முடியும். இந்த போனின் அனைத்து சிறப்பு அம்சங்களையும் பற்றி தெரிந்து கொள்வோம்.
iQOO 13 அறிமுகம் மிக விரைவில் நடக்கும் நிறுவனம் போனின் நல்ல சிறப்பம்சம் வழங்கப் போகிறது. அதன் பிறகு அனைவரின் பார்வையும் அதன் விலை நிர்ணயம் மீது பதிந்துள்ளது. சியரப்ப்ம்சம் மற்றும் விலை குறித்து நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை என்றாலும். ஆனால் சமீபத்திய லீக்களின்படி (வழியாக), இந்த போன் 6.7 இன்ச் 2K AMOLED டிஸ்ப்ளேவுடன் பொருத்தப்பட்டிருக்கும். இது 144Hz ரெப்ராஸ் ரேட்டை கொண்டிருக்கும். இது BOE பேனல் என்று கூறப்படுகிறது.
ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 4 சிப்செட் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படும் போனில் காணப்படலாம். iQOO 13 யில், நிறுவனம் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை ஸ்டோரேஜ் வழங்க முடியும். போனில் மூன்று கேமராக்கள் இருக்கும். இதில் முக்கிய லென்ஸ் உட்பட அனைத்து சென்சார்களும் 50MP ஆக இருக்கும். ப்ரைமரி அல்ட்ராவைடு மற்றும் 2X டெலிஃபோட்டோ லென்ஸ்கள் இதில் காணப்படுகின்றன.
iQOO 13 யில் இன் டிஸ்ப்ளே பின்கர்ப்ரின்ட் செக்யூரிட்டி நிறுவனம் கொண்டு வந்துள்ளது, மேலும் இந்த போனில் ஒரு பெரிய 6,150mAh பேட்டரியுடன் 100W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் இது IP68 ரேட்டிங் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் பின்புறத்தில் மெட்டல் பிரேம் மற்றும் halo லைட் ஸ்டைல் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும் இதன் விலை தகவல் கூட லீக் ஆக்யுள்ளது iQOO 13யின் ஆரம்ப விலை இந்தியாவில் 55,000ரூபாய் பட்ஜெட்டில் இருக்கும் மேலும் இது இந்தியாவில் டிசம்பர் அறிமுகம ஆகலாம்
இந்த தகவல் smartprix மூலம் கிடைத்தது
இதையும் படிங்க: Infinix யின் முதல் போல்டப்ல் போன் தகவல் லீக் சரியான போட்டியுடன் விரைவில் களத்தில்