iQOO யின் இந்த போனின் விலை அதிரடி குறைப்பு பட்டயகிளப்பும் ஆபர்

iQOO யின் இந்த போனின் விலை அதிரடி குறைப்பு பட்டயகிளப்பும் ஆபர்
HIGHLIGHTS

Amazon.in யில் iQOO 11 ஸ்மார்ட்போனில் தற்போது 33% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

தற்போது இந்த போன் Amazon.in தளத்தில் ரூ.44,999 விலையில் கிடைக்கிறது.

இந்த போனின் உண்மையான விலையைப் பற்றி பேசினால், அது சுமார் ரூ.66,999 ஆகும்.

Amazon.in யில் iQOO 11 ஸ்மார்ட்போனில் தற்போது 33% தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதாவது மிகக் குறைந்த விலையில் போனை வாங்கலாம். தற்போது இந்த போன் Amazon.in தளத்தில் ரூ.44,999 விலையில் கிடைக்கிறது. இருப்பினும், இந்த போனின் உண்மையான விலையைப் பற்றி பேசினால், அது சுமார் ரூ.66,999 ஆகும்.

இந்த விலையை பார்த்து நீங்கள் முடிவுக்கு வரலாம் இது ப்ளக்ஷிப் போன் என்று, இப்பொழுது நீங்கள் இந்த போனை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்., நீங்கள் ஒரு பவர்புல் போனை வாங்க நினைத்தால் இந்த போனை வாங்கலாம்.

iQOO 11 யில் கிடைக்கும் ஆபர் மற்றும் டிஸ்கவுன்ட்

இருப்பினும், இந்த மொபைலில் கவர்ச்சிகரமான விலைக் குறைப்பைப் பெறுவதை நீங்கள் ஏற்கனவே பார்த்திருப்பீர்கள். இது தவிர, பல சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுடன் இந்த போனை வாங்கலாம். Amazon.inல் போனில் No Cost EMI ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இது தவிர, போனுடன் பார்ட்னர் ஆஃபரும் கிடைக்கிறது. இதில் iQOO 11 மூலம் TWS ஏர் பட்களை இலவசமாகப் பெறலாம்.

இருப்பினும், சில தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனையாளர்கள் மூலம் iQOO 11 ஐ வாங்குவதன் மூலம் இதைப் பெறுவீர்கள். இது மட்டுமின்றி, iQOO 11ல் ஒரு பெரிய வங்கி சலுகையும் வழங்கப்படுகிறது. இது தவிர, நீங்கள் போனில் சிறந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் பெறலாம்.

ஐகூ 11 யின் சிறப்பம்சம்.

iQOO 11 5G யின் சிறப்பம்சங்கள் பற்றி இந்த போனில் பேசினால், snapdragon 8 ஜென் 2 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, இந்த போனில் 2K AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் 120W யின் FlashCharge வழங்கப்படுகிறது, இதன் மூலம் iQOO 11 5G ஸ்மார்ட்போனை வெறும் 8 நிமிடங்களில் 50% சார்ஜ் செய்து 25 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யலாம்.

இதையும் படிங்க: Chakshu portal:Fraud கால், Fake மெசேஜை புகார் செய்யலாம் அது எப்படி செய்வது வாங்க பாக்கலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo