ரூபாய் 1,04,900 மதிப்புள்ள உலகில் மிகவும் விலை உயர்ந்த ஆப்பிள் போன் வெடித்து சிதறுவது, இதுவே முதல் முறை, ஆப்பிளின் இந்த சாதனம் வெடித்து சிதறுவது இதுவே முதல் முறை என்கிறார்கள், இதனுடன் நாம் எத்தனை டெஸ்ட் செய்திருப்போம் கொக்ககோலா குளிர் பணம் ஊற்றினோம், டீ,காபி, ஐஸ், இந்த மாதுரி பல டெஸ்ட் செய்து வெடிக்காத இந்த ஆப்பிள் சாதனம் இப்பொழுது எப்படி வெடித்து சிதறியது இதற்க்கு ஆப்பிள் என்ன கூறப்போகிறது.
அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர் ஒருவரின் ஆப்பிள் ஐபோன் XS Max அவரது மார்க்கெட்டில் வெடித்து சிதறியதுடன் அவரும் காயம் அடைந்துள்ளார்.
ஜோஷ் ஹில்லர்டு என்ற அமெரிக்கர் ஆப்பிள் மீது வழக்குத் தொடர உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் அவர்இதனை , “வாங்கி மூன்று வாரங்களே ஆன ஐ-போன் XS Max என்னுடைய பின் பாக்கெட்டில் வைத்திருந்த போது வெடித்தது. வெடித்ததில் என் பேன்ட் முழுவதும் தீ பரவியது. அலுவலகத்தில் நான் இருந்ததால் எனது அலுவலக நண்பர்கள் என்னைக் காப்பாற்றினர் என கூறியுள்ளார்கள்
எனது பின்பக்கம் முழுவதும் காயமடைந்துள்ளது. மிகுந்த எரிச்சல் உள்ளது. என தெரிவிப்பதுடன் அவர் ஆப்பிள் நிறுவனத்தில் புகார் அழித்தகும் . புகாருக்கு ஆப்பிள் கஸ்டமர் சேவைப் பிரிவில் தகுந்த பதிலும் மரியாதையும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். ஐ-போன் XS மேக்ஸ் மொபைல் வெடித்ததாக சர்வதேச அளவிலேயே பதிவான முதல் புகாராக உள்ளது
ஸ்மார்ஃபோன்களில் ஜியோமி, மோட்டரோலா போன்ற ஃபோன்கள் வெடித்ததாகப் புகார்கள் பதிவாகியுள்ளன. ஆனால், ஐ-போன் வெடித்துச் சிதறியதாக முதல் புகார் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. மோசமான லித்தியம்- ஐயான் மூலம் செய்யப்பட்ட பேட்டரிகளாலே ஸ்மார்ஃபோன்கள் வெடிக்கின்றன எனக் கூறப்படுகிறது.