iPhone X இன்று சேல்க்கு வருகிறது மற்றும் அதன் ஒப்பர் விலை இதை பற்றி அனைத்தையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
iPhone X இந்தியாவில் இன்று முதல் கிடைக்கும் மற்றும் கஸ்டமர்ஸ் ப்ரீபுக்கிங் செய்தவர்களுக்கு இந்த டிவைஸ் கிடைக்க ஆரம்பித்து விட்டது.
Apple லின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் உடன் எட்ஜ்-to-எட்ஜ் டிஸ்ப்ளே iPhoneX சேலுக்கு வர இன்றிலிருந்து ஆரம்பித்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் யார் முன் பதிவு செய்தார்களோ அவர்களுக்கு அனுப்ப அர்ரம்பித்து விட்டார்கள். இது இன்று offlineல் 6 PM கிடைக்கும் என நம்ப படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் நீங்கள் online மற்றும் offline வழியாக ப்ளிப்கார்ட், அமேசான், Appleசெல்லர்ஸ் மற்றும் மற்ற ரிடைளர் அவுட்லேட்களில் கிடைக்கிறது . .
IPhone X ஸ்பெசிபிகேசன்கள் :
IPhone X ஸ்போர்ட்ஸ் 5.8-இன்ச் சூப்பர் ரெட்டின டிஸ்ப்ளே உடன் ஒரு 2436 x 1125பிக்சல் ரெசலுசன் இருக்கிறது. இது ஒரு புதிய A11 Bionic ப்ரோசெசர் பவரில் இருக்கிறது அதன் பீச்சர்கள் ஒரு இயற்கையான இயந்திரம் மற்றும் அது புதிய Face ID f பீச்சர் உடன் வேலை செய்கிறது இது அணைத்து க்ளாஸ் ரியர், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் வாட்டர் & டச்ட் ரெசிடண்ட் உடன் வருகிறது
.இந்த ஸ்மார்ட்போன் பீச்சரில் ஒரு 12MP டுயல் ரியர் கேமரா OIS செட்டப் உடன வருகிறது. இது 7MP ட்ரூ டெப்த் பிரண்ட் பெசிங் கேமரா உடன் போர்ட்ரைட் மோட் சப்போர்ட் செய்கிறது.
ஒப்பர்ஸ் மற்றும் கேஷ்பேக் ::
iPhone X சமீபத்தில் எந்த online ரிடைலர் வேப்சிடேகளிலும் கிடைக்கவில்லை, ஆனால் இது ப்ரீஆர்டர் செய்யும்போது அவர்கள் சில ஒப்பர்ஸ் மற்றும் கேஷ்பேக் உடன் இந்த டிவசை வழங்குகிறார்கள். இந்த ஸ்மார்ட்போன் Airtel online store வழியாக இன்று சேலுக்கு 6 PM வருகிறது இந்த டிவைஸ் பிரத்தியேகமாக Airtel போச்ட்பெயிட் கஷ்டமர்ச்க்கு கிடைக்கும் மற்றும் முழு பேமென்ட் அடிப்படையில் கிடைக்கும் நீங்கள் இதன் ஒப்பர் பற்றி மேலும் படித்து திரிந்து கொள்ளலாம்.
நங்கள் இங்கு iPhone உடன் சில நேரம் செலவழிக்க வேண்டியிருந்தது, இங்கே இது எப்படி வேலை செய்யும் என்று மேலும் இதை படித்து தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு சப்போஸ் iPhone X, வாங்க இன்ட்ரெஸ்ட் இல்லை என்றால, நீங்கள் இங்கே எங்களது iPhone 8 Plus ரிவ்யு check செய்யலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile