Apple யின் அனைத்து iPhone 16 மாடலும் இப்பொழுது அதன் Apple வெப்சைட்டில் கிடைக்கிறது ஆப்பிள் அறிமுகம் செய்தது iPhone 16 மாடலை அதே விலையில் அறிமுகம் செய்தது, iPhone 16 Pro மாடலின் விலை குறைக்கப்பட்டுள்ளது, ஆப்பிள் அதன் iPhone 16 மிகவும் ஈர்ககுடியதாக இருக்கும், ரூ,67,500 வரை டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது சரி வாங்க இந்த ஆபரை எப்படி பயன்படுத்துவது என தெரிந்து கொள்வோம் வாங்க
iPhone 16 சீரிஸில் மிக சிறந்த டீல் வழங்கப்படுகிறது, ஆப்பில் இதில் மிக சிறந்த எக்ஸ்சேஞ் ஆபர் வழங்குகிறது டெக் நிறுவனமான தற்போது பயனர்கள் தங்கள் பழைய ஐபோன்களை புதிய ஐபோன் 16 மாடலுடன் எக்ஸ்சேஞ் செய்ய அனுமதிக்கிறது. அதாவது iPhone 16 யின் உண்மையான விலை இந்தியாவில் ரூ, 79,90க்கு அறிமுகம் செய்யப்பட்டது அதுவே iPhone 16 Plus மாடல் விலை ரூ,89,90,, அதுவே iPhone 16 Pro மாடலின் விலை ரூ,1,19,900 மற்றும் iPhone 16 Pro Max மாடலின் விலை ரூ,1,44,900 ஆகும்.
இப்பொழுது ஆப்பிள் அதன் புதிய மாடலுக்கு எக்ஸ்சேஞ் ஆபர் வழங்குகிறது இதில் 67,500 வரை தள்ளுபடியை வழங்குகிறது. இருப்பினும், இது அதிகபட்ச மதிப்பு மற்றும் நீங்கள் முழுவதையும் பெற முடியாது. நீங்கள் மொத்தம் ரூ,67,500 வரை டிஸ்கவுன்ட் பெற முடியும் நீங்கள் இதை கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட iPhone 15 Pro Max உடன் நல்ல கண்டிசனில் இருந்தால் இந்த சலுகையை பெறலாம், அதுவே iPhone 14 நல்ல கண்டிசனில் இருந்தால் நீங்கள் அதில் 25,000ருபாய் வரை டிஸ்கவுன்ட் பெறலாம் அதாவது iPhone 16 மாடலை 54,900ரூபாய்க்கு வாங்கலாம்
iPhone 16 யின் சிறப்பம்சம் பற்றி பேசினால் இதில் 6.1-இன்ச் OLED டிஸ்ப்ளே உடன் 1179 x 2556 பிக்சல் ரேசளுசன் வழங்கப்படுகிறது மற்றும் இதில் 60Hz ரேப்ராஸ் ரேட் உடன் வருகிறது, மேலும் இதில் 8GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது போட்டோ எடுப்பதற்கு, இந்த ஃபோன் 48 மெகாபிக்சல் ப்ரைம் கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் அல்ட்ராவைட் லென்ஸைப் பயன்படுத்துகிறது. கடைசியாக, இது 3561mAh பேட்டரியுடன் நிரம்பியுள்ளது.
இதையும் படிங்க:Samsung அதன் புதிய போனை பவர்புல் கேமரா உடன் அறிமுகம் இதன் டாப் அம்சம் பாருங்க