Flipkart யின் தீபாவளி iPhone இந்த போனை வெறும் 93ஆயிரம் ரூபாயில் வாங்கலாம்

Flipkart யின் தீபாவளி iPhone இந்த போனை வெறும் 93ஆயிரம் ரூபாயில் வாங்கலாம்
HIGHLIGHTS

Apple கடந்த மாதம் அதன் iPhone 16 சீரிஸ் அறிமுகம் செய்தது

Phone 15 சீரிஸ் விலை கோரைக்கப்பட்டுள்ளது

இ-காமர்ஸ் தளமான Flipkart மிக சிறந்த தள்ளுபடி விலையில் வாங்கலாம்

Apple கடந்த மாதம் அதன் iPhone 16 சீரிஸ் அறிமுகம் செய்தது, அதன் பிறகு iPhone 15 சீரிஸ் விலை கோரைக்கப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் இந்த தீபாவளிக்கு புதிய iphone வாங்க விரும்பினால்,Apple iPhone 15 Pro யில் மிக சிறந்த டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது நீங்கள் புதிய iPhone 15 Pro போனை ஆபர் விலையில் வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான Flipkart மிக சிறந்த தள்ளுபடி விலையில் வாங்கலாம். இதை தவிர இதில் பேங்க் ஆபர் மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற பல நன்மையை பெறலாம்.

Apple iPhone 15 Pro யின் Flipkart டிஸ்கவுன்ட் மற்றும் ஆபர்

ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோவின் 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் ரூ.1,03,999க்கு list செய்யப்பட்டுள்ளது, அதேசமயம் கடந்த ஆண்டு ரூ.1,34,900க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், SBI கிரெடிட் கார்டு மற்றும் கிரெடிட் EMI ட்ரேன்செக்சன் ரூ.2500 தள்ளுபடியைப் பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை குறையும்.

மேலும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் 65,600ரூபாய் வரை வரை மிட்சப்படுத்தலாம் மற்றும் தேர்ந்டுக்கப்பட்ட மாடலில் 5,000ரூபாய் வரையிலான எக்ஸ்சேஞ் போனஸ் ஆபரும் வழங்கப்படுகிறது இஎவ்வாறாயினும், எக்ஸ்சேஞ்ச் சலுகையின் அதிகபட்ச நன்மை, எக்ச்செஞ்சில் கொடுக்கப்பட்ட போனின் நிலை மற்றும் மாதிரியைப் பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஐபோன் 15 ப்ரோ அனைத்து சலுகைகளுக்கும் பிறகு ரூ.93,249க்கு கிடைக்கும் என்று Flipkart யில் குறிப்பிடப்பட்டுள்ளது, இதில் எக்ஸ்சேஞ்ச் போனஸும் அடங்கும்.

iPhone 15 Pro சிறப்பம்சம்.

iPhone 15 Pro அம்சம் பற்றி பேசினால், 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளே மற்றும் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்கப்படுகிறது இதை தவிர இதில் 1179×2556 பிக்சல் ரேசளுசன் வழங்குகிறது.மேலும் இதில் 2,000 நிட்ஸ் ப்ரைட்னாஸ் வழங்குகிறது.

இந்த ஐபோனில் Apple A17 Pro ப்ரோசெசர் கொண்டுள்ளது. கேமரா செட்டப் பற்றி பேசினால், இந்த ஐபோனின் பின்புறம் f/1.6 அப்ரட்ஜர் கொண்ட 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் f/2.4 அப்ரட்ஜர் கொண்ட 12 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா உள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு f/1.9 அப்ரட்ஜர் கொண்ட 12 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. இந்த ஐபோன் iOS 18 பிளாட்பார்மில் வேலை செய்கிறது.

இதையும் படிங்க Flipkart Big Diwali 2024 Sale: இன்று முதல் ஆரம்பம் ஆபரில் வாங்கி தீபாவளியை கொண்டாடுங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo