Apple iPhone 15: திடிரென விலையை குறைப்பு இவ்வளவு குறைந்த விலை இருந்ததில்லை

Updated on 11-Mar-2024

iPhone 15 போனை குறைந்த விலையில் வனாக இது மிக சிறந்த வாய்ப்பாக இருக்கும், இந்த நேரத்தில் நீங்கள் ஐபோன் 15 ஐ மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். அமேசான் இந்தியாவில் இதுவரை இந்த போனின் விலை ரூ.79,900 ஆக இருந்தது, ஆனால் இப்போது இந்த போனை ரூ.72,200 விலையில் வாங்கலாம். போனின் விலை சுமார் 10% குறைக்கப்பட்டுள்ளது.

இதன் விலையை குறைக்கப்பட்டு இந்த போனை வந்குவதர்க்கான சிறப்பான வாய்ப்பை அமைத்து கொடுத்துள்ளது இப்பொழுது iPhone 15 குறைந்த விலையில் வாங்கலாம் சரி வாருங்கள் இதன் ஆபர் பற்றி பார்க்கலாம்.

iPhone 15 யில் ஆபர் மற்றும் டிஸ்கவுன்ட்

இந்த போனின் விலை குறைப்பு மட்டுமில்லாமல் பல ஆபர் மற்றும் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு தொலைபேசியை குறைந்த விலையில் வாங்கலாம். அமேசான் இந்தியாவில் பல வலுவான பேங்க் சலுகைகளைப் வழங்குகிறது ஃபோனில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளில் ரூ.4000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது

இதை தவிர கஸ்டமர் HDFC Bank Debit Card யில் மிக சிறந்த டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, இதை தவிர நீங்கள் இந்த போனை No Cost EMI ஒப்சனிலும் வாங்கலாம், இந்த போனில் EMI 3500 ரூபாயிலிருந்து ஆரம்பமாகிறது.

இதுமட்டுமின்றி, போனில் ஏர்டெல் சலுகையும் கிடைக்கிறது. போனை வாங்கும் உடன் ஏர்டெல் போஸ்ட்பெய்டுக்குச் சென்றால், கூடுதலாக ரூ.7000 தள்ளுபடி கிடைக்கும். ஐபோன் 15 ஐ வாங்கும்போது இந்த அனைத்து சலுகைகளையும் நீங்கள் பெறப் போகிறீர்கள். இவற்றைப் பயன்படுத்திக் கொண்டு மிகக் குறைந்த விலையில் போனை வாங்கலாம்.

iPhone 15 சிறப்பம்சம்

iPhone 15 யின் சிறப்பம்சம் பற்றி பேசினால், இந்த போனை ஒரு ஸ்லீக் டிசைன் உடன் அறிமுகம் செய்யப்பட்டது, இது நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஐபோன் ஆகும், அதாவது இந்த போனை அதாவது ஐபோன் 16க்கு முன் இதை சிறந்த போனாக வாங்கலாம். இந்த போனின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், இது டைனமிக் ஐலேண்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அலுமினியம் மற்றும் கண்ணாடி இருப்பதால் போனின் டிசைன் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது

இதையும் படிங்க:Flipkart பிரமண்டமான விற்பனை ஆரம்பமாக இருக்கிறது iphone பல போன்களை குறைந்த விலையில் வாங்கலாம்

இந்த போனில் பிளாஷ் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிடண்ட் அடங்கியுள்ளது, மேலும் இந்த போனில் 48MP மெயின் கேமரா கிடைக்கிறது, இது தவிர, A16 பயோனிக் சிப்செட்டும் போனில் கிடைக்கிறது. போனின் பேட்டரி லைப் நன்றாக உள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :