iiPhone 14 யில் அதிரடி ஆபர் இந்த ஆபரின்19,999யில் வாங்கலாம், இது உண்மையா பாக்கலாம் வாங்க

Updated on 03-Nov-2023
HIGHLIGHTS

Flipkart Big Diwali Sale அனைவருக்கும் ஆரம்பித்துள்ளது

iPhone 14 மிக குறைந்த விலையில் வாங்கலாம்,

இந்த போனை Amazon India யில் ரூ 19,999 ஆரம்ப விலையில் வாங்கலாம்.

Flipkart Big Diwali Sale இன்று அனைவருக்கும் தொடங்கியுள்ளது மற்றும் iPhone 14 மலிவான விலையில் கிடைக்கிறது. நீங்கள் iPhone 14 ஐ வாங்க திட்டமிட்டால், இந்த வாய்ப்பு பயனுள்ளதாக இருக்கும். இ-காமர்ஸ் தளத்தில் வெறும் ரூ.19,999 செலுத்தி ஐபோனை வீட்டிற்கு வாங்கி செல்லலாம். iPhone 14 யில் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வோம்.

iPhone 14 விலை மற்றும் ஆபர்.

ஐபோன் 14 யின் 128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் Flipkart Big Diwali Sale யில் 54,999 ரூபாயில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, இ-காமர்ஸ் தளத்தில் வெறும் ரூ.19,999 செலுத்தி ஐபோனை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். மீதமுள்ள தொகையை நோ-காஸ்ட் EMI மூலம் செலுத்தலாம். ஐபோன் 14 யில் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி தெளிவாக பார்க்கலாம்.

பேங்க் ஆபர் பற்றி பேசினால் SBI கிரெடிட் கார்டு ட்ரேன்செக்சன்களுக்கு 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி (ரூ 1750 வரை) அடங்கும், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ. எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் ரூ.42,000 சேமிக்கலாம்.எனினும், எக்ஸ்சேஞ்ச் ஆஃபரின் அதிகபட்ச பலன், எக்சேஞ்சில் வழங்கப்படும் போனின் தற்போதைய நிலை மற்றும் மாடலைப் பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Lava Blaze 2 5G VS Redmi 12 5G: இந்த இரண்டு 5G போன்களில் எது பெஸ்ட் ?

ஐபோன்14 யின் சிறப்பம்சங்கள்

ஐபோன் 14 யின் சிறப்பம்சம் பற்றி பேசினால், இதில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது, இதன் ரேசளுசன் 2532 x 1170 பிக்சல் இருக்கிறது கேமரா செட்டப் பற்றி பேசினால், இந்த ஐபோனில் 12 மெகாபிக்சல் முதல் கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் இரண்டாவது கேமரா உள்ளது.

இதன் முன்புறத்தில் 12 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஐபோனில் ஹெக்ஸா கோர் ஏ15 பயோனிக் சிப் பொருத்தப்பட்டுள்ளது. ஐபோன் 14 ஐஓஎஸ் 17 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. பொறுத்தவரை, ஐபோன் 14 யின்நீளம் 146.70 மிமீ, திக்னஸ் 71.50 மிமீ, அகலம் 7.80 மிமீ மற்றும் எடை 172 கிராம்.ஆகும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :