இதுவரை இல்லாத iPhone 13 விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
ஐபோன் 13 யில் , இ-காமர்ஸ் நிறுவனமான ஃப்ளிப்கார்ட் மீண்டும் ஒரு பேங் டிஸ்கவுன்ட் ஆபருடன் கொண்டுவந்துள்ளது
நீங்கள் ஐபோன் பிரியர்களாக இருந்தால் இது .உங்களுக்கானதாக இருக்கும்
பிளிப்கார்ட்டில் இதில் கிடைக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் ஆபரை முழுமையாக பார்க்கலாம்.
ஆண்ட்ராய்டில் இருந்து ஐபோனுக்கு அப்க்ரேட் செய்ய விரும்பினால்? ஆப்பிளின் சிறந்த ஐபோன் 13 யில் , இ-காமர்ஸ் நிறுவனமான ஃப்ளிப்கார்ட் மீண்டும் ஒரு பேங் டிஸ்கவுன்ட் ஆபருடன் கொண்டுவந்துள்ளது, இந்த செய்தி உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும் .நீங்கள் ஐபோன் பிரியர்களாக இருந்தால் இது .உங்களுக்கானதாக இருக்கும் பிளிப்கார்ட்டில் இதில் கிடைக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் ஆபரை முழுமையாக பார்க்கலாம்.
iPhone 13 Flipkart Deal
இருப்பினும் iPhone 13 யில் 128GB வேரியண்ட் யின் உண்மையான விலை 69,900 ரூபாயாகும், ஆனால் இன்று சிறப்பு டீல் நிறுவனம் இந்த போனில் 11% பிளாட் டிஸ்கவுன்ட் அதாவது முழு ரூ.7,901, அதன் பிறகு ரூ.61,999க்கு மட்டுமே வாங்க முடியும், இதுமட்டுமின்றி வலுவான எக்ஸ்சேஞ்ச் மற்றும் பேங்க் சலுகைகளும் ஸ்மார்ட்போனில் நடந்து வருகிறது.
Iphone 13 சிறப்பம்சம்
iPhone 13 யில் ஒரு 6.1-inch FHD+ OLED டிஸ்பிளே உடன் செராமிக் ஷீல்டு கொடுக்கப்பட்டுள்ளது அதை சூப்பர் XDR டிஸ்பிளே என்று கூறப்படுகிறது இது 60Hz ரெப்ரஸ் ரெட்டுடன் வருகிறது.மற்றும் இது HDR விஷன் உடன் வருகிறது. இதனுடன் இது Apple A15 Bionic சிப்செட்டுடன் வருகிறது, இந்த போன் 128GB, 256GB, மற்றும் 512GB ஸ்டோரேஜ் வகைகளில் வருகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile