உங்கள் முதல் iPhone வாங்க நினைத்தாலோ அல்லது ஐபோன் 12 யிலிருந்து அப்டேட் செய்ய விரும்பினால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமிமுகம் செய்யப்பட்ட போதிலும், ஐபோன் 13 உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். 6.1 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் A15 பயோனிக் சிப் உடன் சிறிய அளவில் இந்த போன் சக்திவாய்ந்த பர்போமான்ஸ் வழங்குகிறது.
நீங்கள் iOS எக்கோ சிஸ்டம் என்டர் அவதை பற்றி யோசித்துக்கொண்டிருந்தாலும்,ஆனால் விலை அதிகமாக இருக்கும் என்று யோசித்து கொண்டிருக்கிர்கள் என்றால், இப்போது சரியான நேரமாக இருக்கலாம். iPhone 13 தற்போது Amazon மற்றும் Flipkart ஆகிய இரண்டிலும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. ஆனால் நீங்கள் ஒரு ஸ்மார்ட்போனை எங்கே வாங்க வேண்டும், நீங்கள் குறைந்த விலையில் வாங்க மிக சிறந்த வாய்ப்பு இருக்கும்
இந்த ஸ்மார்ட்போன் டிச்கவுன்ட்க்கு பிறகு பிளிப்கார்ட்டில் 52,999 ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது அதேசமயம் அமேசானில் இதன் விலை ரூ.52,990. இந்த போனை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்வதாகத் தோன்றலாம், அதனால்தான் இந்த போனை இப்போது வாங்க இது சிறந்த இடம். ஆனால் இங்கே ஒரு திருப்பம்!
நீங்கள் EMI யில் போன் வாங்க நினைத்தால் மேலும் உங்களிடம் HDFC வங்கி கிரெடிட் கார்டு இருந்தால், 6 மற்றும் 9 மாத கால அவகாசத்தில் 2500 ரூபாய் தள்ளுபடி பெறலாம். மறுபுறம், உங்கள் EMI பரிவர்த்தனை காலம் 12 மாதங்கள் என்றால், HDFC வங்கி கிரெடிட் கார்டில் ரூ.3500 தள்ளுபடி பெறலாம். வேறு சில சலுகைகளும் உள்ளன, எனவே வாங்கும் முன் அவற்றைப் பார்க்கவும். Flipkart யிலிருந்து வாங்கவும்!
இதற்கிடையில், நீங்கள் Flipkart யில் எந்த சலுகைகளையும் பெற முடியாவிட்டால், நீங்கள் இந்த போனை Amazon யிலிருந்து வாங்க வேண்டும். இது தவிர ஏர்டெல் போஸ்ட்பெய்டுக்கு மாறினால் ரூ.1200 தள்ளுபடி பெறலாம். அமேசானிலிருந்து வாங்கவும்!
ஐபோன் சிறப்பம்சம்.
இதன் சிறப்பம்சம் பற்றி பேசினால் iPhone 13 யில் 6.1-இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது இது A15 பயோனிக் 5nm ஹெக்ஸா-கோர் செயலி மூலம் 512GB வரையிலான சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் பின்பக்க கேமரா அமைப்பில் 12எம்பி முதன்மை கேமரா, 12எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸ், 12எம்பி கேமரா முன்பக்கத்தில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்குக் கிடைக்கிறது.
இதையும் படிங்க:Realme யின் இந்த போன் விற்பனையில் அதிரடி சாதனை 300 யூனிட் மேல் விற்பனை