பிளிப்கார்ட்டில் iPhone 11 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை குறைப்பு.

HIGHLIGHTS

ஐபோன் 11 ஸ்மார்ட்போன் பிளிப்கார்டில் அதிரடி டிஸ்கவுண்ட் சலுகை வழங்கப்படுகிறது

இந்த போனில் பெஸ்ட் சலுகையில் கீழ் பேங்க் ஆபர், எக்ஸ்சேன்ஜ் ஆபர் போன்ற சலுகையை வழங்குகிறது.

டிஸ்கவுண்டுக்கு பிறகு இந்த போனை 39,999 ரூபாயில் வாங்கலாம்

பிளிப்கார்ட்டில்  iPhone 11 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை குறைப்பு.

ஐபோன் 11 ஸ்மார்ட்போன் பிளிப்கார்டில் அதிரடி டிஸ்கவுண்ட் சலுகை வழங்கப்படுகிறது, இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்க வேண்டும் என எண்ணினால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாங்கி செல்லலாம், இந்த போனில் பெஸ்ட் சலுகையில் கீழ்  பேங்க் ஆபர், எக்ஸ்சேன்ஜ் ஆபர் போன்ற சலுகையை வழங்குகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

iPhone 11 Price Cut

iPhone 11 பற்றி பேசினால், இந்த போனின் விலை முதலில் 43,900 ரூபாயாக இருந்தது, ஆனால்  டிஸ்கவுண்டுக்கு பிறகு இந்த போனை 39,999 ரூபாயில் வாங்கலாம் . இதன் மூலம் ரூ.3901 பிளாட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இங்கே நாம் சாதனத்தின் கருப்பு (64 ஜிபி) வேரியன்ட் பற்றி பேசுகிறோம்.

இது மட்டுமில்லலாமல் பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ.27,000 தள்ளுபடி கிடைக்கும், அதன் பிறகு அதன் விலை ரூ.12,999 ஆக குறையும். இருப்பினும், இந்தச் சலுகை உங்கள் மொபைலின் மாடல், ஸ்டோரேஜ் வேரியண்ட் மற்றும் நிலை போன்றவற்றைப் பொறுத்தது.

நீங்கள் Flipkart யில் Axis Bank கார்ட் பயன்படுத்தினால் 5% கேஷ்பேக் நன்மை கிடைக்கும்.

ஐபோன் 11 யில் A13 பயோனிக் சிப் ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது. சாதனத்தில் காணப்படும் 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் மற்றும் வைட் கேமரா அமைப்பு சிறந்த புகைப்படத்தை வழங்குகிறது. செல்ஃபிக்கு 12 மெகாபிக்சல் கேமரா உள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo