Intex Staari 10 ஸ்மார்ட்போன் 5,999 ரூபாயில் அறிமுகமாகியுள்ளது

Updated on 10-May-2018
HIGHLIGHTS

Intex சாதனத்துடன் ஒரு வருட ரிப்லெஸ்மென்ட் வாரன்டி வழங்குகிறது, இதன் அர்த்தம் உங்கள் போனின் ஸ்கிறீன் உடைந்து விட்டால் எந்த சார்ஜும் இல்லாமல் ரிப்லெஸ்செய்து கொள்ளலாம்

Intex புதன் கிழமை அதன் முதல்  அன்பரெக்கப்ல்  Intex Staari 10 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது,இந்த சாதனத்தின் முன் பக்கத்தில் ஷோட்டர் ப்ரூப் க்ளாஸ் உடன் இருக்கிறது Staari 10  ஸ்மார்ட்போனின் விலை 5,999ரூபாயாக இருக்கிறது மற்றும் இந்த சாதனம் ஸ்னாப்டீல்  விற்பனைக்கு கிடைக்கும். Intex  சாதனத்துடன் ஒரு வருட ரிப்லெஸ்மென்ட் வாரன்டி வழங்குகிறது, இதன் கீழ் உங்கள் ஸ்கிறீன் உடைந்து விட்டால் ரீப்லேஸ்மென்ட் செய்து தரப்படும். இந்த சாதனத்தில் Reliance Jio இன்ஸ்டன்ட் கேஷ்பேக் 

விவரக்குறிப்பு 

இந்த சாதனத்தின் விவரக்குறிப்பு  பற்றி பேசினால்  இதில் 5.2 இன்ச் HD IPS டிஸ்பிளே கொண்டிருக்கும்,அதன் ரெஸலுசன் 720 x 1280 பிக்சல் இருக்கிறது இந்த ஸ்மார்ட்போனின் மெஷர்மென்ட் 15.0 x 7.44 x 0.90  இருக்கிறது.இதன் இடை 170க்ராம் இருக்கிறது , இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் இருக்கிறது இதை தவிர இந்த சாதனத்தில் மீடியாடேக் MT6737 SoC, 3GB  ரேம் மற்றும் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது 

இதன் ஸ்டோரேஜை மைக்ரோ SD கார்டு வழியாக 128GB வரை அதிகரிக்க முடியும், இந்த ஸ்மார்ட்போனில் இரட்டை  சிம் கார்ட் சப்போர்ட் செய்கிறது ஆனால் இதில் ஹைபிரிட் இருக்குமா அல்லது ட்ரிபிள் ஸ்லாட் இருக்குமா என்று தெரியவில்லை . intex Staari 10 13MP பின்புற கேமரா மற்றும் ஒரு 5MP முன் பேசிங் கேமரா மற்றும் LED  ப்ளாஷ் சப்போர்டுடன் இரண்டு கேமரா உள்ளது. இந்த சாதனம் அண்ட்ராய்டு 7.0 Naugt உடன் இருக்கிறது  மற்றும் இந்த சாதன 4G, LTE, VoLTE இல், வைஃபை 802.11 பி / ஜி / n, ப்ளூடூத், ஜிபிஎஸ் குறித்து கனெக்டிவிட்டி மற்றும் மைக்ரோ USB போர்ட் வழங்குகிறது. இந்த சாதனம் 2600mAh பேட்டரி கொண்டது, இது 200 மணி நேர ஸ்டாண்டர்ட் டைம் வழங்குகிறது 

விலை மற்றும் கலர் 

இந்த ஸ்மார்ட்போன் விலை 5,999ரூபாயில் கிடைக்கும்,இது மிக சிறப்பம்சத்துடன் ஸ்னாப்டீலில் கிடைக்கும், இந்த சாதனம் க்ளோஸி ப்ளாக்,சாம்பியன் கோல்டு மற்றும் ப்ளூ கலர் விற்பனைகளில் கிடைக்கும் 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :