Intex Aqua Lions T1 Lite 4G ஸ்மார்ட்போன் இந்தியாவில் Rs. 3,899 அறிமுகமாகிறது

Updated on 13-Feb-2018
HIGHLIGHTS

இந்த போனில் 1GB ரேம் இந்த டிவைசில் குவட் கோர் 64-பிட் மீடியாடேக் சிப்செட் இருக்கிறது.

இன்டெக்ஸ் நிறுவனத்தின் அக்வா லயன்ஸ் T1 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4G வோல்ட் வசதி, 5 இன்ச் FWVGA 2.5D வளைந்த கிளாஸ் ஸ்கிரீன், குவாட்கோர் சிப்செட், 1 GB ரேம், ஆண்ட்ராய்டு இயங்குகிறது 

போட்டோக்கள்  எடுக்க 5 MB பிரைமரி கேமரா, LEDபிளாஷ், 2 MB செல்பி கேமரா, பிளாஷ் உள்ளிட்டவை வழங்கப்ட்டு இருக்கிறது.

Intex Aqua Lions T1 Lite 4G சிறப்பம்சங்கள்:

– 5.0 இன்ச் 854×480 பிக்சல் FWVGA டிஸ்ப்ளே
– 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னப்ட்ரப்கன்SC9832A பிராசஸர்
– 1 GB ரேம்
– 8 GBஇன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட்
– 5 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– 2 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– 4ஜி வோல்ட்இ, wifi, ப்ளூடூத்
– 2200 MAH பேட்டரி

இன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் T1 லைட் ஸ்மார்ட்போன் ராயல் பிளாக், ஸ்டீல் கிரே மற்றும் ஷேம்பெயின் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய அக்வா லயன்ஸ் T1 லைட் ஸ்மார்ட்போன் விலை ரூ.3,899 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :