InFocus Vision 3 Pro ஸ்மார்ட்போனில் இரட்டை பின் கேமராவுடன் இந்தியாவில் வெளியாகியது

InFocus Vision 3 Pro ஸ்மார்ட்போனில்  இரட்டை  பின் கேமராவுடன் இந்தியாவில் வெளியாகியது
HIGHLIGHTS

InFocus இந்தியாவில் 18: 9 எஸ்பெக்ட் ரேஷியோ உடன் வெளியாகியதுஇந்த , புதிய ஸ்மார்ட்போன் InFocus Vision 3 Pro வின் விலை ,Rs 10,999 இருக்கிறது.

இன்ஃபோகஸ் அதன் 18: 9 எஸ்பெக்ட் ரேஷியோ உடன்  இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, அதன் புதிய ஸ்மார்ட்போன்  infocus vision 3 Pro, அதன் விலை Rs 10,999 இருக்கிறது. முன்னதாக, கடந்த வருடம் நிறுவனத்தின்  InFocus Vision 3 ஸ்மார்ட்போன் Rs 6,999 விலையில் இதேபோன்ற டிஸ்பிளே ஒன்றை வெளியிட்டது.

அமேசான் இந்தியாவிலிருந்து இந்த புதிய சாதனத்தை நீங்கள் பிரத்தியேகமாக வாங்கிக்கொள்ளலாம் .இது  விற்பனையில் வாங்குவதற்கு கிடைக்கிறது. இந்த சாதனத்தின் வரவுசெலவு Xiaomi Redmi Note 5 லிருந்து கடினமான போட்டியாக இருக்கும் என தெரிகிறது  இந்த  ஸ்மார்ட்போன் சந்தையில் Honor 9 Lite  உடன் மோதும் விதமாக இருக்கும் என தெரிகிறது..

இந்த  டிவைஸ் மிட்நைட் பிளாக் மற்றும் கோல்ட் கலர் ஆப்ஷன்களில் வாங்க முடியும். இது தவிர நீங்கள் பேஸ்  அன்லாக்  அம்சத்தையும் வழங்குகிறது . தொலைபேசியில் 5.7 இன்ச் HD + 2.5D கர்வ்ட் டிஸ்பிளே கிடைக்கிறது. MTech MT6750 சிப்செட் இந்த போனில் வருகிறது. இந்த போனில் 4GB ரேம் இருக்கிறது , மற்றும் நீங்கள் இதன் ஸ்டோரேஜ் பார்த்தால், அதை  நீங்கள் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கிடைக்கிறது 

ஸ்மார்ட்போன்கள் ஸ்டோரேஜ் அதிகரிக்க, ஒரு மைக்ரோ SD கார்ட் ஸ்லாட் உள்ளது, இதன் மூலம் நீங்கள் 128GB வரை போனின் ஸ்டோரேஜை அதிகரிக்க முடியும். எனினும், இதில் ஒரு ஹைபிரிட் சிம் ஸ்லாட், அல்லது மைக்ரோ SD கார்டில் தனித்தனி ஸ்லாட் இருக்கிறதா என்பது பற்றிய தகவல்கள் இல்லை.

இந்த போனில் ஒரு இரட்டை கேமரா செட்டப் உள்ளது, அது ஒரு 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் செகண்டரி கேமரா உள்ளது. இது தவிர, ஒரு 13 மெகாபிக்சல் முன் கேமரா போனில் உள்ளது.

இந்த போனில் 4G LTE, VoLTE, Wi-Fi, ப்ளூடூத், GPS, மற்றும் USB Port  ஆகியவற்றுடன், கிடைக்கறது இந்த போனில்  ஆண்ட்ராய்ட் 7.0 நுகெட்டையும், டூயல் சிம் வசதி கொண்டுள்ளது மற்றும் இந்த போனில் .4,000mAh பேட்டரி கிடைக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo