Infinix யின் முதல் போல்டப்ல் போன் தகவல் லீக் சரியான போட்டியுடன் விரைவில் களத்தில்

Infinix யின் முதல் போல்டப்ல் போன் தகவல் லீக் சரியான போட்டியுடன் விரைவில் களத்தில்
HIGHLIGHTS

Infinix விரைவில் அதன் முதல் பிலிப் போனன Zero Flip அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது,

நிறுவனம் இன்னும் அதிகாரபூர்வ அறிமுக தேதியை வெளியிடவில்லை,

இந்த போனின் லேட்டஸ்ட் அப்டேட் வந்துள்ளது இது நிறுவனத்தின் முதல் போல்டபில் போனகும்

Infinix விரைவில் அதன் முதல் பிலிப் போனன Zero Flip அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது, நிறுவனம் இன்னும் அதிகாரபூர்வ அறிமுக தேதியை வெளியிடவில்லை, ஆனால் நிறுவனம் அறிமுக தகவலை டீஸ் செய்துள்ளது. இந்த போனின் லேட்டஸ்ட் அப்டேட் வந்துள்ளது இது நிறுவனத்தின் முதல் போல்டபில் போனகும் சரி இன்பினிக்ஸ் யின் முதல் போல்டபில் போன் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க.

Infinix Zero Flip லீக் செய்யப்பட்ட தகவல்

Infinix Zero Flip சந்தையில் விரிவில் அறிமுகம் செய்யப்படும் நிறுவனத்தின் முதல் ஃபிளிப் மடிக்கக்கூடிய போன் என்பதால் அனைவரது பார்வையும் அதன் மீதுதான் உள்ளது. அறிமுகத்திற்கு முன், டிப்ஸ்டர் பராஸ் குக்லானி அதன் சில விவரக்குறிப்புகளைப் பற்றி கூறியிருக்கிறார். போனில் 3.6 இன்ச் AMOLED கவர் டிஸ்ப்ளே காணப்படும். 120Hz ரெப்ராஸ் ரேட்டை இங்கே கொடுக்கலாம். இது 1056 x 1066 பிக்சல்கள் ரேசளுசன் கொண்டது.

Infinix Zero Flip எதிர்ப்பர்க்கபடும் அம்சம்.

Zero Flip அன்போல்டாக இருக்கும்போது இதில் 6.9 இன்ச் AMOLED பேணல் வழங்கப்படுகிறது, இதில் 1080 x 2640 பிக்சல் ரேசளுசன் சப்போர்ட் வழங்கப்படுகிறது. இதன் டிஸ்ப்ளேவில் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்கப்படுகிறது, மேலும் இதில் LTPO சப்போர்ட் வழங்கப்படுகிறது. டிப்ஸ்டரின் படி போனை அன்போல்ட் செய்யும்போது இது வெறும் 7.64mm திக்னஸ் இருக்கிறது அதுவே இதை மடித்தால் 16.04mm திக்னஸ் இருக்கிறது Samsung Z Fold 6 மடிந்த நிலையில் இதை விட 4 mm மெல்லியதாக இருப்பதால் இந்த திக்னஸ் மிகவும் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Infinix Zero Flip யில் 4720mAh பேட்டரி வழங்கப்படுகிறது, இந்த போனில் MediaTek Dimensity 8020சிப்செட் கொண்டுள்ளது, மேலும் இதில் 8GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் கிடைக்கலாம் என கூறப்படுகிறது ஒப்பரேட்டிங் சிஸ்டம் பற்றி பேசினால் இதில் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான XOS 14.5 ஐ இதில் காணலாம். போனில் 50 மெகாபிக்சல் ப்ரைம் கேமரா இருக்கும், அதனுடன் 50 மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸையும் காணலாம். செல்ஃபிக்களுக்காக 50 மெகாபிக்சல் கேமராவும் இதில் வழங்கப்படலாம். விரைவில் நிறுவனம் அதன் சிறப்ப்ம்சசங்கள் வெளிப்படுத்தும்.

இதையும் படிங்க: Vivo T3 Ultra அதிரடியாக 3000ருபாய் விலை குறைப்பு

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo