Infinix Smart 8 ஜனவரி 13 அறிமுகமாகும், iPhone 14 போன்ற அம்சம் இருக்கும்
இன்பினிக்ஸ் அதன் Infinix Smart 8 HD ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது
இப்போது, ஜனவரி 13 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு நாட்டில் ஸ்மார்ட் 8 அறிவிக்கும்
Infinix Smart 8 பொறுத்தவரை, இது 7,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் வழங்கப்படும்
டிசம்பர் 2023 யில் இன்பினிக்ஸ்அதன் Infinix Smart 8 HD ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இப்போது, ஜனவரி 13 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு நாட்டில் ஸ்மார்ட் 8 அறிவிக்கும் என்று பிராண்ட் உறுதிப்படுத்தியுள்ளது. அறிமுகத்திற்கு முன்னதாக, அதன் லேண்டிங் பக்கத்தில் அதன் டிசைன் மற்றும் முக்கிய சிறப்பம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் Flipkart யில் லைவ் செய்துள்ளது.
Infinix Smart 8 யின் விலை தகவல்
Infinix Smart 8 பொறுத்தவரை, இது 7,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் வழங்கப்படும் என்று பிராண்ட் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ரெயின்போ ப்ளூ, ஷைனி கோல்ட், டிம்பர் பிளாக் மற்றும் கேலக்ஸி ஒயிட் ஆகிய 4 வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும். Infinix Smart 8 HD இந்தியாவில் ரூ.6,299க்கு கிடைக்கிறது
Smart 8 சிறப்பம்சம்.
Infinix Smart 8 ஆனது பஞ்ச்-ஹோல் டிசைன் HD+ ரேசளுசன் மற்றும் 90Hz ரெப்ராஸ் ரேட்டுடன் 6.6-இன்ச் LCD டிஸ்ப்ளே கொண்டிருக்கும். பஞ்ச்-ஹோலின் இருபுறமும் நோட்டிபிகேசன் அனிமேஷன்களைக் காட்டும் இண்டராக்டிவ் மேஜிக் ரிங்களையும் இது சப்போர்ட் செய்யும்,
இதையும் படிங்க: Jio யின் இந்த திட்டத்தில் 336 நாட்கள் வேலிடிட்டி உடன் 540GB வரையிலான டேட்டா
இதன் ஸ்டோரேஜ் பொறுத்தவரை, ஸ்மார்ட்போனில் 4 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி வெர்சுவல் ரேம் வழங்கப்படும், இது 64 ஜிபி ஸ்டோரேஜ் சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட் 8 ஆனது, சைட் பேசிங் பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனருடன் இந்த பிரிவில் முதல் ஸ்மார்ட்போன் ஆகும் என்று நிறுவனம் கூறுகிறது.
கேமரா செட்டப் பற்றி பேசுகையில், இது அதன் விலை பிரிவில் முதல் ஸ்மார்ட்போன் ஆகும்., இதில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இருக்கும். பின்புறத்தில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா இருக்கும். போர்ட்ரெய்ட் மோட் மற்றும் AR ஷாட் போன்ற கேமரா அம்சங்களை ஃபோன் சப்போர்ட் செய்யும் Smart 8 யில் காணப்படும் ப்ரோசெசர் பற்றிய எந்த தகவலும் இல்லை. ஃபோனில் 5,000mAh பேட்டரி வழங்கப்படும், இதை USB Type-C போர்ட் மூலம் சார்ஜ் செய்யலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile