இன்று பகல் 12 மணிக்கு INFINIX SMART 3 PLUS ட்ரிபிள் பின் கேமரா உடன் பிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது.

இன்று பகல் 12 மணிக்கு INFINIX SMART 3 PLUS ட்ரிபிள்  பின் கேமரா உடன்  பிளிப்கார்டில்  விற்பனைக்கு  வருகிறது.

 Infinix Smart 3 Plus ; இன்று பிளிப்கார்ட்டில்  இன்று பகல் 12 மணிக்கு  விற்பனைக்கு  வருகிறது இதனுடன் இந்த ஸ்மார்ட்போன் 6.2 HD  டிஸ்பிலே  வாட்டர் ட்ரோப்  நோட்ச் வழங்கப்பட்டுள்ளது, இதனுடன் இதன் 2ஜிபி  ரேம் மற்றும் 32 ஜிபி  ஸ்டோரேஜ்  விலை 6,999ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது 

Infinix Smart 3 Plusயின்  விலை மற்றும்  ஆபர் 
Infinix Smart 3 Plus ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு இன்று பகல் 10, மணிக்கு பிளிப்கார்ட் தளத்தில்  விற்பனை செய்யப்படுகிறது.இதனுடன் இது இரண்டு கலர் வகையில்  கிடைக்கிறது இதன் 2ஜிபி  ரேம் மற்றும் 32 ஜிபி  ஸ்டோரேஜ்  விலை 6,999ரூபாயில்  விற்பனை செய்யப்படுகிறது.மேலும் இதன் 3GB  வகை விரைவில் அறிமுகமாகும் 

Infinix Smart  3 Plus சிறப்பம்சம்

இன்பினிக்ஸ்  ஸ்மார்ட் 3 ப்ளஸ்  டிஸ்பிலே பற்றி பேசினால் இதில் 6.21 இன்ச்  HD+ டிஸ்பிலே  வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் 3,500mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில்  face unlock support  மற்றும்  Helio A22 processor பயன்படுத்தப்பட்டுள்ளது இதனுடன் இந்த ஸ்மார்ட்போன்  ட்ரிபிள்  கேமரா  செட்டப் உடன் வாங்கி  செல்லலாம்.

கேமரா பற்றி பேசினால் இந்த ஸ்மார்ட்போனில்  பின் புறத்தில் ட்ரிப்பில்  கேமரா அமைப்பு உடன் வருகிறது. Smart 3 Plus ஸ்மார்ட்போனில் 13 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா மற்றும் 2 மெகாபிக்ஸல் கேமரா சென்சார்  மற்றும் மூன்றாவதாக இதில் லோ  லைட் போட்டோகிராபிக்கு வழங்கப்பட்டுள்ளது.இதனுடன் இதில் LED  பிளாஷ்  ஆகியவை வழங்கபப்ட்டுள்ளது.இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில்  உங்களுக்கு  AI, Bokeh, AI beautyமற்றும்  பல ஸ்மாஷன்கள் வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் செல்பிக்கு 8 மெகாபிக்ஸல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

Infinix Smart 3 Plus ஸ்மார்ட்போனில் புதிய  XOS-5   பேஸ்டாக  இருக்கிறது. இதனுடன் இது  Android 9 Pie யில் வேலை செய்கிறது. மேலும் இதில் 3,500mAh  பேட்டரி ஆகியவை  வழங்கப்பட்டுள்ளது.இரட்டை சிம், 4 ஜி VoLTE, Wi-Fi, ப்ளூடூத், மைக்ரோ யூ.எஸ்.பி, ஜிபிஎஸ் மற்றும் ஜிஎல்ஒஎன்எஸ்ஸ் ஆகியவைகனெக்டிவிட்டிக்கு  கொடுக்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo