Infinix அதன் மிக பரமாண்டமான Infinix Note 5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது, இந்த சாதனம் கூகுல் யின் ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளத்தின் கீழ் அறிமுகமானது. இதன் அர்த்தம் இது விரைவில் கூகுளின் ஆண்ட்ராய்டில் அப்டேட் ஆகும். இதை தவிர இதில் உங்களுக்கு கூகுள் லென்ஸ் இருக்கிறது இதனுடன் இதில் கூகுள் போட்டோ, கூகுள் அசிஸ்டன்ட் மற்றும் கூகுள் செக்யூரிட்டி போன்ற அம்சம் இருக்கிறது. இந்த சாதனத்தின் ஆரம்ப விலை Rs 9,999 இருக்கிறது மற்றும் இதன் ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை Rs 11,999ரூபாயாக இருக்கிறது
Infinix Note 5 விலை மற்றும் அறிமுக சலுகை
இந்த சாதனத்தில் 3ஜிபி ரெம்மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை Rs 9,999 இருக்கிறது மற்றும் இதன் ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை Rs 11,999ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் இதன் ஸ்டோரேஜை மைக்ரோ SD கார்ட் வழியாக 128GB வரை அதிகரிக்கலாம். இந்த சாதனம் பிளிப்கார்ட் எக்ஸ்க்ளூசிவ் வடிவில் ஆகஸ்ட் 31 அன்று 12PM விற்பனைக்கு வருகிறது.
அறிமுக சலுகை பற்றி பேசினால், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஸ்மார்ட்போனுடன் Rs 2,200 கேஷ்பேக் மற்றும் 50GB டேட்டா கிடைக்கிறது. இருப்பினும் உங்களுக்கு இதில் ரிலையன்ஸ் ஜியோ Rs 198 அல்லது Rs 299 யின் வரும் பிளானை எடுக்க வேண்டும்
Infinix Note 5 சிறப்பம்சம் ,
Infinix Note 5 ஸ்மார்ட்போனில் உங்களுக்கு ஒரு 5.99-இன்ச் FHD+ 18:9 எஸ்பெக்ட் ரேஷியோ, முழு வியூவ் டிஸ்பிளே இருக்கிறது. இதை தவிர இதில் ஒரு 2.5D கர்வ்ட் க்ளாஸ் ஸ்க்ரீன் உடன் வருகிறது இந்த போனில் 1080×2160 பிக்சல் ரெஸலுசன் உடன் வருகிறது இந்த சாதனத்தில் யுனி பாடி டிசைன் கொண்டுள்ளது
இந்த போனில் ஒரு 12-மெகாபிக்ஸல் பின் கேமரா f/2.0 அப்ரட்ஜ்ர் மற்றும் 1.25µm பிக்சல் உடன் வருகிறது. இதனுடன் இந்த போனில் ஒரு டுயல் LED பிளாஷ் இருக்கிறது இதனுடன் இந்த போனில் ஆட்டோ சோனி டிடக்சன், AI போர்ட்ரைட் HDR, Beauty, Professional, Night, Panorama, Time-Lapse போன்றவை இதில் இருக்கிறது இதை தவிர இதில் 4500mAh பேட்டரி பவர் கொண்டுள்ளது
இதனுடன் இந்த போனில் உங்களுக்கு டூயல் சிம் ஸ்லாட் கிடைக்கிறதும் இதனுடன் உங்களுக்கு இந்த 2 சிம் யிலும் 4G VoLTE சப்போர்ட் செய்கிறது இதனுடன் இந்த போனில் Helio P23 Octa-core ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது அதன் ஸ்பீட் 2.0GHz இருக்கிறது. இதை தவிர இதில் mali G71 GPU இருக்கிறது இதனுடன் இந்த போனில் உங்களுக்கு OTG சப்போர்ட் கிடைக்காது மற்றும் இந்த சாதனத்தில் மூன்று வெல்வேறு கலரில் அறிமுகமாகியது Ice Blue, Milan Black, மற்றும் Berlin Gray கலர்களில் நீங்கள் வாங்கலாம்.