Infinix Note 40 சீரிஸ் ஸ்மார்ட்போன் உலகளவில் அறிமுகம்

Updated on 19-Mar-2024
HIGHLIGHTS

Infinix Note 40 ஸ்மார்ட்போன் சீரிஸ் உலகளவில் அறிமுகம் செய்துள்ளது

இதில் Infinix Note 40, Infinix Note 40 pro, Infinix Note 40 pro 5G மற்றும் Infinix Note 40 pro+ 5G ஆகிய போன்கள் அறிமுகம்

இந்த அனைத்து ஸ்மார்ட்போன்களும் ஒரே மாதுரியான டிசைன் கொண்டுள்ளது., ,இதில் Halo AI லைட்னிங் எபக்ட் கிடைக்கிறது.

Infinix Note 40 ஸ்மார்ட்போன் சீரிஸ் உலகளவில் அறிமுகம் செய்துள்ளது, மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது நிறுவனம் மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டது இதில் Infinix Note 40, Infinix Note 40 pro, Infinix Note 40 pro 5G மற்றும் Infinix Note 40 pro+ 5G ஆகிய போன்கள் அறிமுகம் செய்யப்பட்டது, இந்த அனைத்து ஸ்மார்ட்போன்களும் ஒரே மாதுரியான டிசைன் கொண்டுள்ளது., , இதில் Halo AI லைட்னிங் எபக்ட் கிடைக்கிறது. இந்த ஃபோன்கள் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 108 மெகாபிக்சல் பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளன.

Infinix Note 40 Series Price

Infinix Note 40 யின் விலை 199 டாலரில் ஆரம்பமாகியுள்ளது, Infinix Note 40 pro என்பது 4G டிவைஸ் ஆகும் இதன் விலை $259 யில் ஆரம்பமாகிறது மீதமுள்ள வகைகளின் விலைகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த போன்கள் மார்ச் 19 முதல் உலகளவில் கிடைக்கும்.

Credit: Gizmochina

Note 40 Series features

இந்த சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்ட Infinix Note 40 மற்றும் Note 40 Pro ஸ்மார்ட்போன் பற்றிய இதுவரை நம் முன்னே கிடைத்த் தகவலின் படி Infinix Note 40 மற்றும் Note 40 Pro 4G யில் 6.78 இன்ச் யின் AMOLED டிஸ்ப்ளே இருக்கிறது, இது முழு HD பிளஸ் ரேசளுசன் மற்றும் 1300 நிட்களின் ஹை ப்ரைட்னாஸ் மற்றும் 120 ரெப்ராஸ் ரேட் வீதத்தை வழங்குகிறது.

Infinix Note 40 ஆனது பிளாட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதே சமயம் Note 40 Pro ஆனது கர்வ்ட் எட்ஜ் டிஸ்ப்லேவை கொண்டுள்ளது. இந்த போன் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் அம்சங்களுடன் வருகிறது. இரண்டு போன்களும் பிளேட் பிரேம் கொண்டுள்ளன. இந்த ஃபோன்களில் ஸ்கொயர் கேமரா மாட்யூல் உள்ளது.

Infinix Note 40 யில் மூன்று கேமரா செட்டப் வழங்கப்படுகிறது. மெயின் கேமரா சென்சார் 108 மெகாபிக்சல்கள். மற்றொரு 2 மெகாபிக்சல் கேமரா மற்றும் AI லென்ஸும் வழங்கப்பட்டுள்ளது. Note 40 Pro ஆனது OIS சப்போர்டுடன் அதே கேமரா சென்சார் கொண்டது. இரண்டு போன்களிலும் செல்ஃபி கேமரா 32 மெகாபிக்சல்.இருக்கிறது.

#Infinix Note 40

இதையும் படிங்க: Vodafone Idea யின் புதிய பிளான் வெறும் ரூ,169 யில் 3 மாதம் Disney+ Hotstar நன்மை

இந்த போன்களில் MediaTek இன் Helio G99 Ultimate ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 8 ஜிபி ரேம் உள்ளது, இது 16 ஜிபி வரை அதிகரிக்கலாம். 45 மற்றும் 70 வாட் சார்ஜர்களை சார்ஜ் செய்ய 5000 mAh பேட்டரி உள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :