Infinix யின் இந்த போனின் விலை அதிரடி டிஸ்கவுன்ட் மற்றும் கூப்பன் ஆபர் கிடைக்கும்

Infinix யின் இந்த போனின் விலை அதிரடி டிஸ்கவுன்ட் மற்றும் கூப்பன் ஆபர் கிடைக்கும்
HIGHLIGHTS

Infinix ஏப்ரல் மாதம் அதன் Infinix Note 40 Pro 5G இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது,

8000ரூபி கூப்பன் டிஸ்கவுன்ட் மற்றும் இதன் கீழ் பேங்க் ஆபர் மற்றும் பிளாட் டிஸ்கவுன்

நீங்கள் இந்த போனை 17,999ரூபாய்க்கு வாங்கலாம்.

Infinix ஏப்ரல் மாதம் அதன் Infinix Note 40 Pro 5G இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது, தற்பொழுது இந்த போனை குறைந்த டிஸ்கவுன்ட் ஆபருடன் வாங்கலாம். மேலும் 8000 கூப்பன் டிஸ்கவுன்ட் மற்றும் இதன் கீழ் பேங்க் ஆபர் மற்றும் பிளாட் டிஸ்கவுன்ட் ஆபர் வழங்கப்படுகிறது இதை தவிர எக்ஸ்சேஞ் மற்றும் கூப்பன் சலுகை என பல வழங்கப்படுகிறது எனவே இந்த போனின் அம்சம் மற்றும் டிஸ்கவுன்ட் ஆபர் தகவலை பற்றி முழுமையாக பார்க்கலாம்.

Infinix Note 40 Pro 5G விலை மற்றும் ஆபர் தகவல்

Infinix Note 40 Pro 5G ஸ்மார்ட்போனை ப்ளிப்கார்டில் 19,999ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இந்த போனை தற்பொழுது 2000ரூபாய் வரை விலை குறைப்புடன் வாங்கலாம், இந்த போன் 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது அதாவது இந்த போனில் தற்பொழுது 2,000ரூபாய் பேங்க் ஆபர் வழங்கப்படுகிறது அதன் பிறகு நீங்கள் இந்த போனை 17,999ரூபாய்க்கு வாங்கலாம்.

இதை தவிர இதில் 8000ரூபாய் வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது அதாவது இதில் 8000ரூபாய் கேஷ்பேக் கூப்பன் நன்மையும் வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் SBI மற்றும் AXIS Bank கிரெடிட் டெபிட் பயன்படுத்தினால் 2000ரூபாய் வரை டிஸ்கவுன்ட் பெறலாம். மேலும் கூடுதல் ஆபர் தகவலை பெற ப்ளிப்கார்ட் இ-காமர்ஸ் வெப்சைட் பார்க்கலாம்.

எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பற்றி பேசினால், உங்கள் பழைய போனை கொடுத்து வாங்குவதன் மூலம் ரூ.11,350 வரை தள்ளுபடி பெறலாம். ஆனால், பழைய மொபைலின் நிலையைக் கருத்தில் கொண்டு இது வழங்கப்படும். கலர் விருப்பங்களைப் பற்றி பேசுகையில், Infinix Note 40 Pro 5G ஆனது கோல்ட் மற்றும் அப்சிடியன் பிளாக், ரேசிங் கிரே மற்றும் விண்டேஜ் கிரீன் போன்ற நான்கு வண்ண விருப்பங்களில் வருகிறது.

Infinix Note 40 Pro 5G சிறப்பம்சம்.

இந்த போனின் அம்சங்கள் பற்றி பேசினால்,Infinix Note 40 Pro ஸ்மார்ட்போனில் 1080 x 2436 பிக்சல்கள் ரேசளுசன் கொண்ட 6.78 இன்ச் FullHD+ டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இது கர்வ்ட் AMOLED ஸ்க்ரீன், இது 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 1300nits ப்ரைட்னாஸ் சப்போர்ட் செய்கிறது, மேலும் இந்த போனில் MediaTek Dimansity 7020 octa-core ப்ரோசெசர் உள்ளது. இது 2.2GHz வரை கிளாக் ஸ்பீடை வழங்குகிறது.

போட்டோக்ரபி பற்றி பேசினால், இன்ஃபினிக்ஸ் நோட் 40 ப்ரோ போட்டோ எடுப்பதற்காக மூன்று பின்புற கேமராவைக் கொண்டுள்ளது. அதன் பின் பேனலில் 108-மெகாபிக்சல் ப்ரைம் சென்சார் மற்றும் இரண்டு 2MP லென்ஸ்கள் உள்ளன. அதே நேரத்தில், செல்ஃபிக்காக 32 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.இதை தவிர இந்த போனில் 5,000 பேட்டரி உடன் 45வாட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க:POCO யின் இந்த போனில் அதிரடியாக 5000ரூபாய் வரை டிஸ்கவுன்ட்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo