Infinix யின் இந்த போன் இந்தியா அறிமுக தேதி வெளியானது
Infinix Note 40 Pro 5G சீரிஸ் இந்தியாவில் இந்த மாதம் அறிமுகமாகும்,
Inifinix Note 40 Pro 5G மற்றும் Infinix Note 40 Pro+ 5G போன்ற போன்கள் இதில் அடங்கும்,
இந்த போன்களில் MediaTek செயலி மற்றும் 108 மெகாபிக்சல் கேமரா ஆகிய அம்சங்கள் உள்ளன.
Infinix Note 40 Pro 5G சீரிஸ் இந்தியாவில் இந்த மாதம் அறிமுகமாகும், இந்த வரிசையில் Inifinix Note 40 Pro 5G மற்றும் Infinix Note 40 Pro+ 5G போன்ற போன்கள் இதில் அடங்கும், கடந்த மாதம் இந்த போன் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டது, இந்த போன்களில் MediaTek செயலி மற்றும் 108 மெகாபிக்சல் கேமரா ஆகிய அம்சங்கள் உள்ளன. உலகளாவிய வேரியன்ட்களில் கொடுக்கப்பட்ட அதே அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் இந்திய மாடல்களிலும் இருக்கலாம். இப்போதைக்கு, இன்பினிக்ஸ் வரவிருக்கும் ஸ்மார்ட்போன்களின் வண்ண விருப்பங்களை வெளிப்படுத்தியுள்ளது. ஒரு அறிக்கையில், Infinix Note 40 Pro 5G சீரிச்ன் வெளியீட்டு தேதியும் மதிப்பிடப்பட்டுள்ளது.
Infinix Note 40 Pro 5G அறிமுக தேதி
அறிக்கையின்படி Infinix Note 40 Pro 5G சீரிஸ் இந்தியாவில் ஏப்ரல் 12 அறிமுகமாகும், மேலும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்னவென்றால் இந்த போனின் விலை மற்றும் மாற்ற தகவல் அறிமுகதன்றே செய்யப்படும், மேலும் இந்த போனை Flipkart யில் வாங்கலாம் மற்றும் இதன் மைக்ரோசைட் தயார் செய்யப்பட்டுள்ளது.
Note 40 Pro 5G Flipkart யின் மைக்ரோசைட் தகவல்
Flipkart மைக்ரோசைட்டில் இந்த போனின் புதிய தகவலை ஷேர் செய்யப்பட்டுள்ளது, Infinix Note 40 Pro 5G சீரிஸ் ஆல்ரவுண்ட் ஃபாஸ்ட்சார்ஜ் 2.0 தொழில்நுட்பத்துடன் வெளியிடப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த போன் 100W வயர்டு ஹைப்பர் சார்ஜிங், 20W வயர்லெஸ் மேக் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் ஆகிய அம்சங்களுடன் வரும். போனில் 5,000mAh பேட்டரி வழங்கப்படும்.
Note 40 Pro 5G சீரிஸில் மீடியாடேக் டிமான்சிட்டி 7020 ப்ரோசெச்சர் இருக்கிறது, இதனுடன் இந்த போனில் 12GB RAM கொண்டுவரப்பட்டுள்ளது மேலும் இதன் ரேமை 12GB வரை அதிகரிக்கலாம், மேலும் இந்த போனில் 120Hz ரெப்ராஸ் ரேட் கொண்ட கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது மற்றும் இந்த போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் ப்ரோடேக்சன் கொடுக்கப்பட்டுள்ளது
இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அப்சிடியன் பிளாக், டைட்டன் கோல்ட் மற்றும் விண்டேஜ் கிரீன் வண்ண விருப்பங்களில் கொண்டு வரப்படும். ஃபோனில் 108 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா யூனிட் உள்ளது மற்றும் 32 மெகாபிக்சல் முன் கேமராவுடன் வரும்.
இதையும் படிங்க:Motorola யின் இந்த போனின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile