Infinix Note 30 VS Realme 10 PRO 5G: 108MP கேமரா கொண்ட ஸ்மார்ட்போனில் எது பெஸ்ட்

Infinix Note 30 VS Realme 10 PRO 5G: 108MP  கேமரா கொண்ட ஸ்மார்ட்போனில் எது பெஸ்ட்
HIGHLIGHTS

Infinix Note 30 5G நிறுவனம் 14,999 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Tecno Camon 20 5G யின் சரியான போட்டியாக இருக்கும் ஏன் என்றால் இந்த இரண்டு போன்களின் விலையும் ஒன்றுதான்

இன்று இந்த போன்களில் அப்படி என்ன வித்தியாசம் இருக்கிறது

Infinix Note 30 5G நிறுவனம் 14,999 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Infinix யின் இந்த போன் சில சில நாட்களுக்கு முன் அறிமுகமானது அதே போல்  கடந்த மாதம் அறிமுகமான  மேலும் இது Tecno Camon 20 5G யின் சரியான போட்டியாக இருக்கும் ஏன் என்றால் இந்த  இரண்டு போன்களின் விலையும் ஒன்றுதான், எனவே இன்று  இந்த போன்களில் அப்படி என்ன வித்தியாசம் இருக்கிறது என்று பார்க்கலாம்.

Infinix Note 30 5G Vs Tecno Camon 20 5G:டிசைன் 

 Infinix Note 30 5G மற்றும் Tecno Camon 20 5G இந்த இரு போனின் டிசைன் பற்றி பேசுகையில் இந்த இரு போன்களும் முன் பக்கத்தில் ஒரே மாதிரியான டிசைன் கொண்டுள்ளது, அதாவது முன்பக்கத்தில் பஞ்ச் ஹோல் டிசைன் உடன் வருகிறது, ஆனால் இதன் பின்புறம் ஒரே மாதிரியே இருக்கிறது 

Infinix Note 30 பற்றி பேசினால், அதில் மேட் ஃபினிஷ் மற்றும் வீகன் லெதர் ஃபினிஷ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர, இந்த பின்புறத்தில் ரெக்டங்குலார் கேமரா டிசைனுடன் டிரிபிள் கேமரா மற்றும் LED லைட் உள்ளது. இது தவிர, Tecno Camon 20 5G இன் பின்புற வடிவமைப்பு குறித்து, இது ஒரு புதிர் டீகன்ஸ்ட்ரக்ஷனிஸ்ட் டிசைன் என்று நிறுவனம் கூறுகிறது. மேலும், இரண்டு போன்களிலும் ஸ்பீக்கர் கிரில் மற்றும் டைப்-சி போர்ட் கீழே உள்ளது.

Infinix Note 30 5G Vs Tecno Camon 20 5G: டிஸ்பிளே 

Infinix Note 30 5G யில் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையின் கீழ்  XOS 13 கிடைக்கிறது, இதை தவிர இதில்  6.78 இன்ச்  யின் HD ப்ளஸ் IPS  டிஸ்பிளே கொண்டிருக்கிறது, இதன் ரெப்ரஸ் ரேட் 120Hz  இருக்கிறது, டிஸ்பிளேவின் ஹை பிரைட்னஸ் 580 நிட்ஸ் ஆகும். 

அதுவே Tecno Camon 20 5G யில் 1080 x 2400  பிக்சல் ரெஸலுசன் கொண்ட  6.67 இன்ச் யின் FHD + டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திரை 120Hz அப்டேட் விகிதத்தில் வேலை செய்யும் AMOLED பேனல் உடன் வருகிறது . மேலும் இந்த போனில் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது.

Infinix Note 30 5G Vs Tecno Camon 20 5G:பார்போமான்ஸ் 

இது மீடியா டெக் டிமென்சிட்டி 6080 ப்ரோசெசருடன் கிராபிக்ஸ் செய்ய Mali G57 MC2 GPU கொண்டுள்ளது, 8 GB வரை ரேம் மற்றும் 128 GB ஸ்டோரேஜ் உள்ளது, அதுவே Tecno Camon 20 இல் செயலாக்க, ஃபோனில் MediaTek Helio G85 octa-core உள்ளது, இது 12nm ப்ரோசெசருடன் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு ப்ரோசெசரிலும் MediaTek ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது.

Infinix Note 30 5G Vs Tecno Camon 20 5G:கேமரா 

Infinix Note 30 5G மூன்று பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளது, இதில் பிரைமரி லென்ஸ் 108 மெகாபிக்சல்கள். மற்ற இரண்டு லென்ஸ்கள் பற்றிய தகவல் கொடுக்கப்படவில்லை. முன்பக்கத்தில் செல்பி எடுக்க 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

Tecno Camon 20 ஆனது 64MP ப்ரைமரி லென்ஸ் மற்றும் 2MP டெப்த் சென்சார் மற்றும் AI சென்சார் மற்றும் குவாட்-LED  ரிங் ஃபிளாஷ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், ஸ்மார்ட்போனில் f/2.45 அப்ரட்ஜ்ர் மற்றும் இரட்டை LED ஃபிளாஷ் கொண்ட 32MP செல்ஃபி கேமரா உள்ளது.

Infinix Note 30 5G Vs Tecno Camon 20 5G பேட்டரி 

Infinix Note 30 5G போன் 5000mAh பேட்டரியைக் மேலும் இது இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் சப்போர்ட் கொண்டுள்ளது, அதுவே Tecno Camon 20 5G ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி உள்ளது, இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது.

Infinix Note 30 5G Vs Tecno Camon 20 5G விலை தகவல்.

Infinix Note 30 5ஜி 4 ஜிபி ரேம் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விலை ரூ.14,999. அதே நேரத்தில், 8 ஜிபி ரேம் கொண்ட 128 ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ.15,999 ஆக வைக்கப்பட்டுள்ளது. ஆக்சிஸ் பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,000 டிஸ்கவுண்ட் கிடைக்கும். Infinix Note 30 5G ஜூன் 22 முதல் ஷாப்பிங் தளமான Flipkart யில் Interstellar Blue, Magic Black மற்றும் Sunset Gold நிறங்களில் விற்பனை செய்யப்படும்.

Tecno Camon 20 ஆனது இந்தியாவில் ரூ.14,999 விலையில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டில் வாங்கலாம். ஸ்மார்ட்போன் Predawn Black, Serenity Blue மற்றும் Glacier Glow வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது மற்றும் Amazon.in யில் வாங்குவதற்கு கிடைக்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo