Infinix அதன் Infinix Hot 50 மற்றும் Hot 40 கடந்த மாதம் செப்டம்பரில் சந்தையில் அறிமுகம் செய்தது அதனை தொடர்ந்து Infinix Hot 50i சந்தையில் அறிமுகம் செய்துள்ளது இந்த போனை Infinix Hot 40i சிறப்பு வெற்றிக்கு ப்பிறகு இதை அறிமுகம் செய்யப்பட்டது மேலும் இந்த இந்த போனில் MediaTek Helio G81 SoC, ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
Infinix இன் இந்த போன் மற்ற சந்தைகளிலும் இந்த மாதமே அறிமுகப்படுத்தப்படலாம். இது தவிர, இந்த போனின் விலை 110 டாலர்களில் இருந்து தொடங்குகிறது. மேலும் இது இந்த போனை பல்வேறு கலர் விருப்பங்களில் வாங்கலாம். இந்த போன் இந்திய சந்தையில் எப்பொழுது வரும் என தெரியவில்லை சற்று காத்திருந்து தான் பார்க்க வேண்டும் மேலும் இந்த போன் Sage Green, Sleek Black, மற்றும் Titanium Grey கலரில் வாங்கலாம்.
இந்த போனின் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் Android 14-அடிபடையின் கீழ் XOS 14.5 மற்றும் இதில் 6.7-inch HD+(720×1,600பிக்சல்) டிஸ்ப்ளே உடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 500 நிட்ஸ் ப்ரைட்னாஸ் வழங்கப்படுகிறதுமேலும் இந்த டிஸ்ப்ளேவில் பன்ச் கடவுட் செல்பிக்கு கொடுக்கப்பட்டுள்ளது இது டைனமிக் அம்சத்துடன் வருகிறது.
மேலும் இதன் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் Infinix Hot 50i யில் MediaTek Helio G81 SoCஉடன் ஃபோன் 4ஜிபி-6ஜிபி ரேம் உடன் 128ஜிபி மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் சப்போர்டை கொண்டுள்ளது. ஃபோனில் இந்த ஸ்டோரேஜ 2TB வரை அதிகரிக்கலாம். இது தவிர, போனில் 5000mAh பேட்டரியும் உள்ளது, இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த போனின் கேமரா பற்றி பேசினால், Infinix Hot 50i யில் இரட்டை பின்புற கேமரா செட்டப் வழங்கப்படுகிறது இதில் மெயின் கேமரா 48மேகபிக்சல் ப்ரைமரி சென்சார் உடன் இதில் டுயல் டுயல் ப்ளாஷ் உடன் வருகிறது இதை தவிர செல்பிக்கு 8-மெகபிக்சல் முன் கேமரா வருகிறது
இந்த போனின் கனெக்டிவிட்டி பற்றி பேசினால், Infinix Hot 50i யில் ப்ளுடூத் FM Radio, 3.5mm ஆடியோ ஜாக் OTG, USB Type-C போர்ட் மற்றும் Wi-Fi 802.11 a/b/g/n/ac உடன் இது வருகிறது இதனுடன் இது e-கம்பஸ், G-சென்சார், கய்ரோச்கொப், லைக்ஹ சென்சார் , மற்றும் ப்ரோசிமேன்றி சென்சார் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த போனில் சைட் மவுண்டேட் பிங்கர்ப்ரின்ட் அதேடிகேசன் மற்றும் இதில் வாட்டார் மற்றும் டஸ்ட் ரேசிச்டண்டிர்க்காக IP54 சர்டிபிகேட் வழங்கப்படுகிறது
இதையும் படிங்க:டுயல் டிஸ்ப்ளே உடன் அறிமுகமான Lava ஸ்மார்ட்போன் டாப் அம்சம்